சமூக நல்லிணக்க முன்னணி நடத்தும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நிறைவு விழா!!*

*சமூக நல்லிணக்க முன்னணி நடத்தும் அரசியலமைப்பு சட்டப் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நிறைவு விழா!!*

நாள்: 06-12-2021 நண்பகல் 12:00 மணிக்கு
இடம்: அம்பேத்கர் மணிமண்டபம், சென்னை

_(நவம்பர் 26ம் தேதி – சட்ட நாளன்று கீழவெண்மணியில் துவங்கிய சைக்கிள் பயணம் டிசம்பர் 6ம் தேதி-பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தன்று- சென்னை, அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறைவடையும்)_

பயணத்தை நிறைவு செய்து வாழ்த்துரை:
எழுச்சித் தமிழர், முனைவர் தொல். திருமாவளவன் M.P. அவர்கள் (தலைவர்- விடுதலை சிறுத்தைகள் கட்சி)

பயண நோக்கவுரை:
இனாமுல் ஹசன் (அமைப்பாளர்- சமூக நல்லிணக்க முன்னணி)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வழக்கறிஞர் N. சிவக்குமரன் (ஒருங்கிணைப்பாளர்- சமூக நல்லிணக்க முன்னணி)

You may also like...