செந்தில் பாலாஜிக்கு ஜாமின் sc order granted bail

BREAKING || செந்தில் பாலாஜிக்கு ஜாமின்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

470 நாட்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு ஜாமின்

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு

ஜாமின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மேல்முறையீட்டு வழக்கில் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Senthilbalaji #ThanthiTV

You may also like...