சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

[9/14, 19:18] sekarreporter1: [9/14, 18:50] sekarreporter1: https://youtube.com/clip/UgkxF9hEdtKRG7qxd8S0p0jACrHtpEeMjl8W?si=IaCvuv9aw9DHEipN
[9/14, 18:51] sekarreporter1: Kumaresh babu judge
[9/14, 19:41] sekarreporter1: https://youtube.com/clip/Ugkx6Xjy8PUQESTPTPehaGCvkkz744FZ08bg?si=z_n9UUoLsr0RTtFu
[9/14, 19:41] sekarreporter1: https://youtube.com/clip/UgkxWBVXENLWZaFV1e823rvhFgsQrY1QOCMQ?si=nfTdn6_wRwgxifKX
[9/14, 19:41] sekarreporter1: https://youtube.com/clip/Ugkxw7mFBQ9pd-rZgkZpLHPxwrKGSwBy0q62?si=G8XQjkuHC-Sngd70
[9/14, 19:41] sekarreporter1: https://youtube.com/clip/UgkxNAV237NbbtuIVlfSzLg16bP9DDxUpx_c?si=2jOoOL5YIcOIujCE

 

 

சென்னை உயர் நீதிமன்றத்தின் 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் முதல் வாரம் வரை வெவ்வேறு நாட்களில் நீதிபதிகளாக பதவியேற்ற ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக பதவிவகித்து வந்தனர். இவர்கள் 5 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, இவர்கள் 5 பேருக்கும் உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிரந்தர நீதிபதிகளாக தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

You may also like...