டெல்லியில் தமிழக வக்கீல்கள் மத்திய சட்ட அமைச்சருடன் திடீர் சந்திப்பு

[8/14, 13:13] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1690992457536970753?t=wF2jRKGq8exP6kR9MA03sg&s=08
[8/14, 13:13] sekarreporter1: Today 14.08.2023, on behalf of Federation Bar Associations of Tamilnadu & Pondicherry, Chairman Karur N. MARAPPAN, General Secretary KAMARAJ, Treasurer K. MURALIBABU, Zonal Secretary S. BALAMURUGAN, Vice Chairman P. VIJAYAKUMAR, TAMILSEKVAM met our Hon’ble Union Minister for Law & Parliamentary Affairs Hon’ble Shri. Arjun Ram Meghwal and submitted the Memorandum with regards to passing of Bill for Advocates Protection Act and also in respect of Bills for amendments of IPC, IEA & Cr.P.C. The Hon’ble Minister has responded and assured to pass Bill for Advocates Protection Act, as soon as possible. Also assured to consider views & suggestions of our Federation.
[8/14, 13:13] sekarreporter1: super congrats 🌹  *பத்திரிக்கை செய்தி*
—————————————–
இன்று 14-08-2023 காலை 11.30 மணியளவில் மத்திய சட்டம் மற்றும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மாண்புமிகு *அர்ஜூன்ராம் மேக்வால்* அவர்களை கூட்டமைப்பின் தலைவர் *கரூர் நா.மாரப்பன்* அவர்கள் தலைமையில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் 2023 ன் அவசியத்தை வலியுறுத்தியும், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் பெயர் மாற்றம் குறித்தும் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை வைத்தபோது, மாண்புமிகு சட்ட அமைச்சர் கணிவுடன கேட்டு, வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் பரிசீலிப்பதாகவும், இதர கோரிக்கை குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தது மிகுந்த மன மகி்ழ்வை ஏற்படுத்தியது…. மத்திய சட்ட அமைச்சருக்கு கூட்டமைப்பின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்…
இந்நிகழ்வில் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் *P.காமராஜ்* பொருளாளர் *K.முரளிபாபு*, மண்டலச் செயலாளர் *S.பாலமுருகன்*, துணைத் தலைவர்கள் *A.தமிழ்ச்செல்வன்*, *P.விஜயகுமார்*, தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் *R.T.சங்கர்* மற்றும் இணைச் செயலாளர் *M.அருள்* ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like...