நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். Judge N.Sathikumar நாளை விசாரணை பரபரப்பான வழக்கு

[12/10, 12:17] sekarreporter1: ”

JOIN US

CHOOSE YOUR DISTRICT

Search
LATEST NEWS
உலகக்கோப்பை
உள்ளூர்
தமிழ்நாடு
ராசிபலன்
பொழுதுபோக்கு
மொபைல்
லைஃப்ஸ்டைல்
வெப் ஸ்டோரீஸ்
வேலைவாய்ப்பு
மீம்ஸ்
ட்ரெண்டிங்
குற்றம்
இந்தியா
உலகம்
விளையாட்டு
தொழில்நுட்பம்
ஆட்டோமொபைல்ஸ்
ஆன்மிகம்
வணிகம்
கல்வி
EXPLAINERS
சிறப்புக் கட்டுரைகள்
புகைப்படங்கள்
வீடியோக்கள்
எங்களைப் பற்றி
தொடர்புக்கு
விதிமுறைகள்
தள இணைப்புகள்
தண்ணீர் இயக்கம்
NETRA SURAKSHA
முகப்பு
/
பொழுதுபோக்கு
/
சினிமா
/
‘த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ – நீதிமன்ற விசாரணைக்கு வரும் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு
‘த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி தலா ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’ – நீதிமன்ற விசாரணைக்கு வரும் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு
நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார்.
விளம்பரம்

1-MIN READ
NEWS18 TAMIL
PUBLISHED BY : VANDHANA
LAST UPDATED : DECEMBER 9, 2023, 7:54 AM IST
TAMIL NADU

FOLLOW US ON
விளம்பரம்

News18 தமிழ்
வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்
தொடர்புடைய வீடியோக்கள்

வசீகர நாயகி த்ரிஷா!

ராங்கியாக மாறும் நடிகை த்ரிஷா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கல்வியின் மூலமாகவே பாலியல் கொடுமைகளை தடுக்க முடியும் – த்ரிஷா

பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல் தண்டனை கொடுக்க வேண்டும் –

வசீகர நாயகி த்ரிஷா!

ராங்கியாக மாறும் நடிகை த்ரிஷா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை திரிஷா சாமி தரிசனம்

நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகை த்ரிஷா மீது நடிகர் மன்சூர் அலிகான் மான நஷ்ட நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் தற்போது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது 

அண்மையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய மன்சூர் �
[12/10, 12:18] sekarreporter1: மன்சூர் அலிகான், லியோ படத்தில் நடித்த த்ரிஷா குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதற்க்கு கண்டனம் தெரிவித்த த்ரிஷா, “இந்த மாதிரி மனிதர்கள் மனித குலத்திற்கே அவமானம்” என்று தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிரஞ்சீவி, நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட திரைபிரபலங்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, சக திரைநாயகி த்ரிஷாவே, மன்னித்துவிடு’ என்று மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள்
மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை.. த்ரிஷா சொன்ன விளக்கம்
திரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது வழக்குத் தொடர்வேன் – மன்சூர் அலிகான்
சேரி மொழி எனக் கூறியதற்கு மன்னிப்புகேட்கமுடியாது… குஷ்பு திட்டவட்டம்
தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம் – நடிகர் மன்சூர் அலிகான்
அதனை தொடர்ந்து, தான் தெரிவித்த கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை த்ரிஷா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். அதில், முழு வீடியோவையும் பார்க்காமல், தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம்சாட்டியுள்ள மன்சூர் அலிகான், மூன்று பேரும் தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

You May Like
Can Investing In Dividends Pay For Your Retirement? | Money Mind | Investment
CNA Money Mind
by Taboola Sponsored Links
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

இந்த மனு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

News18 தமிழ்
வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்
சிறந்த வீடியோக்கள்
தானிய விதைகளை விதைக்கும் கருவி எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?..
DECEMBER, 9, 2023, 17:22 IST
தானிய விதைகளை விதைக்கும் கருவி எவ்வாறு செயல்படுகிறது தெரியுமா?..
வந்துடுச்சு பொங்கல்…! பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்..!
DECEMBER, 9, 2023, 17:7 IST
வந்துடுச்சு பொங்கல்…! பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்..!

DECEMBER, 10, 2023, 11:51 IST
புதுவையில் டெங்கு, மலேரியா நோய் தடுப்பு நடவடிக்கை மும்முரம்
தென்காசியில் அபாயகரமான நிலையில் பள்ளி நுழைவு வாயில்!
DECEMBER, 10, 2023, 11:15 IST
தென்காசியில் அபாயகரமான நிலையில் பள்ளி நுழைவு வாயில்!
மாடுகளை பிடித்த நகராட்சி..! அபராதம் செலுத்தினால் விடுவிப்பு…!
DECEMBER, 9, 2023, 17:47 IST

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
Tags:
Actor Mansoor ali khan,Actress Trisha
FIRST PUBLISHED : DECEMBER 9, 2023, 7:52 AM IST
வறுமையின் உச்சம்.. எய்ட்ஸ் நோயால் உயிரிழந்த பிரபல நடிகை..
Popular 80s Actress Nisha Noor died due to aids | 80களில் பிரபலமாக இருந்த நடிகை விபச்சாரத்தில் ஈடுபட்டு எய்ட்ஸ் பாதித்து மரணித்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்குள் புகுந்த வெள்ளநீர் – வைரல் வீடியோ!
Rajinikanth Poes Garden House been surrounded by Flood | ரஜினிகாந்த் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்த வீடியோ வைரல்.. ரஜினிகாந்த் குடும்பத்தின் நிலை என்ன தெரியுமா?
வளைகாப்பு விழாவில் கண்கவர் உடையில் கலக்கிய அமலா பாலின் வைரல் கிளிக்ஸ்.
Actress Amala Paul In Baby Shower Photos Gone Viral | தனது காதல் கணவருடன் வளைகாப்பு விலை அமலா பால் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளா இது.. ஹாட் வைரல் கிளிக்ஸ் இதோ
Actress Janvi Kapoor Glamour Photoshoot In Black Outfit goes viral on Internet | பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளா இது.. என்று நெட்டிசன்கள் மிரளும் வகையில் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்களை இறக்கியுள்ளார் நடிகை ஜான்வி கபூர்.
சமீபத்திய ஜெர்மன் காது கருவிகள் இந்தியாவில் உள்ளன. அவர்களின் சிறந்த பேச்சுத் தெளிவை நீங்களே முயற்சிக்கவும்
hear.com
|
Sponsored
Get your 3BHK interiors from HomeLane.
Book Free Design Session
HomeLane
|
Sponsored
Dreaming of a perfect kitchen? HomeLane makes it a reality in just 45 days
Personalized Interiors built to your budget.Book a FREE design session!
HomeLane
|
Sponsored
Are China’s Consumers Ready To Pay More For Sustainable Fashion? | Money Mind | China
CNA Money Mind
|
Sponsored
Metastatic Breast Cancer Symptoms Women Should Know About
Breast Cancer Symptom | Search Ads
|
Sponsored
ரஜினிகாந்த் அடிக்கடி இப்படி விரல்களை வைப்பது ஏன் தெரியுமா?
Do you know why actor Rajinikanth often does this with his fingers? | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்படத்தில் அதிகமாக பயன்படுத்தும் பாபா முத்திரையை தவிர்த்து பெருவிரலையும் ஆல்காட்டி விரலையும் ஒன்றாக வைத்து ஒரு முத்ராவை எப்போதும் அவர் பயன்படுத்திக்கிறார்.
News18
வீட்டு கட்டடத்திற்கான அல்ட்ராடெக் சிமெண்ட்
Ultratech cement
|
Sponsored
Belly Fat Removal Without Surgery in Tiruvallur: The Price Might Surprise You
Belly Fat Removal Without Surgery
|
Sponsored
MOST POPULAR
24 வயது பிரபல நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு..!
News18
Student From Tiruvallur Invented Natural Slimming Method
To be beautiful and healthy
|
Sponsored
புகைப்படம்
2024 ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்!
2024 ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்தும் ஹோண்டா கார்ஸ்!
Redmi 13C – புதிய பட்ஜெட் 5ஜி மொபைல் இந்தியாவில் அறிமுகம்.!
Redmi 13C – புதிய பட்ஜெட் 5ஜி மொபைல் இந்தியாவில் அறிமுகம்.!
இந்த ராசியினர் கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.!

ட்ரெண்டிங் நியூஸ்
நடிகை த்ரிஷா மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகான்.
நடிகை த்ரிஷா மீது மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்த நடிகர் மன்சூர் அலிகான்.
“நான் பெற விரும்புவது, “யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..” அமீர்
“நான் பெற விரும்புவது, “யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..” அமீர்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தங்க தேர் உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடந்த தங்க தேர் உற்சவம்
ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு
ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சிறப்பு வகுப்புகளும் அனுமதி இல்லை
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சிறப்பு வகுப்புகளும் அனுமதி இல்லை
X

முகப்பு
முகப்பு
புகைப்படம்
புகைப்படம்
காணொளி
காணொளி
நேரடி தொலைக்காட்சி
நேரடி

You may also like...