நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக ஐகோர்ட்டில் அவசர முறையீடு…. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, பொது நல வழக்காக வழக்காக விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி முறையீடு…. தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் பரதசக்ரவர்த்தி, லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர், தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிடும்படி அறிவுறுத்தல்…. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திமுக திட்டத்தில் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக முறையீட்டின்போது வழக்கறிஞர் ரவி புகார்….

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக ஐகோர்ட்டில் அவசர முறையீடு….

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, பொது நல வழக்காக வழக்காக விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி முறையீடு….

தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் பள்ளி மாணவர்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து பெறப்படுவதாக ஐகோர்ட்டில் அவசர முறையீடு….

இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, பொது நல வழக்காக வழக்காக விசாரிக்க வேண்டுமென தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி முறையீடு….

தாமாக முன்வந்து அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள் பரதசக்ரவர்த்தி, லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர், தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிடும்படி அறிவுறுத்தல்….

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திமுக திட்டத்தில் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக முறையீட்டின்போது வழக்கறிஞர் ரவி புகார்…. பரதசக்ரவர்த்தி, லக்‌ஷ்மி நாராயணன் ஆகியோர், தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் முறையிடும்படி அறிவுறுத்தல்….

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகள் பெற்று, அதனை குடியரசுத்தலைவருக்கு அனுப்பும் திமுக திட்டத்தில் மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக முறையீட்டின்போது வழக்கறிஞர் ரவி புகார்….

You may also like...