நீதிபதி சந்துரு கேள்விக்கு வக்கீல் சக்திவேல் பதில் முருகன் மாநாட்டு பேச்சு

[30/09, 17:00] sekarreporter1: [30/09, 14:33] sekarreporter1: https://youtu.be/r91aHfuaNMY?si=Cblker7MJjl61wHq
[30/09, 15:37] Durai Arun: பழனியில் நடைபெற்ற தமிழ் முருகன் மாநாட்டில் நீதியரசர் ஆர்.சுரேஸ்குமார் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார் முருகனின் தோற்றம் என்பது ஆதித்தமிழனின் தோற்றமே என்று தரவுகளோடு சொன்னார். முருகன் தமிழ் மக்களின் தலைவன் -காவல் இறையோன் என்கிறார்.

ஆம் உண்மை தான் ஆகவே தான்
இனிது இனிது
ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது அறிவினர் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் கான்பது தானே என்றார் ஒளவையார்.
தமிழ் மக்களுக்கு நல் அறிவை ஊட்டியவன் என்கிறார் முருகனை நீதியரசர் .

மேலும் நரியை பரியாக்கி விட்டதும் , பிட்டுக்கு மண் சுமந்து பிறம்படி பட்டதும்,
இறைவன் இறங்கி வந்து எழுத்தானி தொட்டதும்
வள்ளலார் சன்மார்க்க நெறி பெற்றதும்
திருவாசகம் என்கிறார் நீதியரசர் அய்யா ஆர்.சுரேஸ்குமார் அவர்கள் .

ஆம் உலகில் இப்படி ஒரு பக்தி இலக்கியம் வேறெந்த மொழியிலும் பாடப்படவில்லை –
செம்மொழியாம் தாய் தமிழ் மொழியில் மட்டுமே பாடப்பட்டுள்ளது

அதாவது :

நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழிஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்ற அன்னிப்பாள் தாள் வாழ்க என தொடரும் பாடலில்

“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ” எனும் வரிகள் உலகத்தின் பக்தி இலக்கியத்தில் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாத வரிகள் என்கிறார் போப்..

fraction of a second,
i couldn’t lead a life without lord Shiva for a fraction of second
என்கிறார்.

கண் இமைக்கும் நேரம் கூட சிவனை விட்டு விலக மாட்டேன் அத்தகைய அன்பு வேண்டும் என்கிறார் சிவனிம் மாணிக்க வாசகர்.

இவ்வளவு சிறப்பு மிக்க வரிகள் உலக பக்தி இலக்கியத்தில் எங்கும் கிடைக்கப்பெறாத வாங்கியங்கள் அமைய பெற்ற திருவாசம் தாய் தமிழில் பாடப்பெற்றது எவ்வளவு சிறப்பு என்று நீதியரசர் சொல்லும் போது தமிழின் செழுமை புரிகிறது. தமிழின் சிறப்பும் புரிகிறது.

அதையே தான் வள்ளலாரும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
என்கிறார் அது கூட திருவாசகத்தின் தாக்கம் தான் போலிருக்கிறது.

ஆம் உலகில் கடவுளின் கருணையை பாடிய காலத்தில் கருணையையே கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.

திருவாசகம் மதம் பரப்புகிற நூல் அல்ல மதம் கடந்தும் மனித நேயம் பேசுகிற அறநெறி போற்றுகிற நூல்
எனும் நீதியரசர் ஆர்.சுரேஸ்குமார் அவர்களின் பேச்சு உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.
[30/09, 20:11] sekarreporter1: [30/09, 20:10] K. Chandru Former Judge Of Highcourt: சமணர்களை கழுவில் ஏற்றியதும்,சமண நூற்களை ஊடகத்தில் நீரில் முழுக்கியதும் அன்பின் வடிவமா ?
நீதியரசர் பதில் கூறுவாரா??
[30/09, 20:10]
[30/09, 20:46] sekarreporter1: [30/09, 20:44] Sakthivel Advt: சமணர்களை கழுவில் ஏற்றியதாக வரலாற்றில் இல்லை. ஆவுடையார் கோவில் ஒரே ஒரு சிலை வடிவம் மட்டுமே கழுவில் ஏற்றுவது போன்று உள்ளது. அதை வைத்துக் கொண்டு தமிழர் நாட்டில் கழு ஏற்றப்பட்டதாக கூறுவது சிறப்பாகாது. சமண நூல்களை நீரில் தூக்கிப் போட்டதாக எங்கும் காணமுடியவில்லை. சீவக சிந்தாமணி போன்றவை உ வே சாமிநாத அய்யரின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டது வரலாறு. முன்னாள் நீதியரசர் திரு.சந்துரு தவறான வரலாற்று பதிவை வைத்துள்ளார். சமணர்களின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் பரந்து தமிழக வரலாற்றில் காணப்படவில்லை. மேலும், தமிழர்களின் அடிப்படை என்பது அன்பிலானது என்பதை தொல்காப்பியம் உறுதிப்படுத்துகிறது. எனவே, கட்டுக்கதை களின் அடிப்படையில் தமிழர்கள் அன்பு அற்றவர்கள் என காட்ட முனைவது வருத்தமளிக்கிறது.
[30/09, 20:45] sekarreporter1: 👍
[30/09, 20:47] sekarreporter1: [30/09, 13:39] sekarreporter1: [30/09, 13:39] sekarreporter1: https://youtu.be/r91aHfuaNMY?si=KptlL04S1Nyt5Qy0
[30/09, 13:39] sekarreporter1: 👍👍🌹
[30/09, 20:46] sekarreporter1: [30/09, 20:11] sekarreporter1: [30/09, 20:10] K. Chandru Former Judge Of Highcourt: சமணர்களை கழுவில் ஏற்றியதும்,சமண நூற்களை ஊடகத்தில் நீரில் முழுக்கியதும் அன்பின் வடிவமா ?
நீதியரசர் பதில் கூறுவாரா??
[30/09, 20:10]
[30/09, 20:46] sekarreporter1: [30/09, 20:44] Sakthivel Advt: சமணர்களை கழுவில் ஏற்றியதாக வரலாற்றில் இல்லை. ஆவுடையார் கோவில் ஒரே ஒரு சிலை வடிவம் மட்டுமே கழுவில் ஏற்றுவது போன்று உள்ளது. அதை வைத்துக் கொண்டு தமிழர் நாட்டில் கழு ஏற்றப்பட்டதாக கூறுவது சிறப்பாகாது. சமண நூல்களை நீரில் தூக்கிப் போட்டதாக எங்கும் காணமுடியவில்லை. சீவக சிந்தாமணி போன்றவை உ வே சாமிநாத அய்யரின் முயற்சியால் கண்டெடுக்கப்பட்டது வரலாறு. முன்னாள் நீதியரசர் திரு.சந்துரு தவறான வரலாற்று பதிவை வைத்துள்ளார். சமணர்களின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் பரந்து தமிழக வரலாற்றில் காணப்படவில்லை. மேலும், தமிழர்களின் அடிப்படை என்பது அன்பிலானது என்பதை தொல்காப்பியம் உறுதிப்படுத்துகிறது. எனவே, கட்டுக்கதை களின் அடிப்படையில் தமிழர்கள் அன்பு அற்றவர்கள் என காட்ட முனைவது வருத்தமளிக்கிறது.
[30/09, 20:45] sekarreporter1: 👍
[30/09, 21:00] sekarreporter1: [30/09, 20:53] K. Chandru Former Judge Of Highcourt: https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/namma-madurai-monks-turned-into-hindu-deities/article4265457.ece
[30/09, 20:56] K. Chandru Former Judge Of Highcourt: சின்ன காஞ்சி என்பது சமண காஞ்சியின் மருவு…
[30/09, 20:57] K. Chandru Former Judge Of Highcourt: யானை மலையின் கீழ்புறம் உள்ள முனீஸ்வரன் தீர்த்தங்கரரின் சிலையை உருமாற்றியது.
[30/09, 20:59] K. Chandru Former Judge Of Highcourt: https://travel.bhushavali.com/2012/03/deserted-jain-sculptures-pudukottai.html?m=1
[30/09, 21:54] sekarreporter1: [30/09, 21:52] Sakthivel Advt: வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்துவிட்டு அதற்கான ஆவணங்களின் அடிப்படையில் கதைகளை புனைவது என்பது வரலாற்றை திரிப்பதற்கு சமமாகும். சமணத்திற்கு பிறகு தமிழகத்தில் இந்து மதம் தமிழகத்தை ஆட்டிப்படைத்தாக வைத்து நீதியரசர் திரு சந்துரு அவர்கள் உருவகங்களை செய்துள்ளார். தமிழகத்தினுடைய ஆதி சமயமாக இருக்கக்கூடிய ஆசிவகம் பற்றிய தகவல்களை அவர் அறிந்திருப்பார்.
அப்படி அறிந்திருந்தால் தமிழர்களை பொருத்தவரை பௌத்த சமயத்திற்கு முன்பாக ஆசிவகம் இருந்தது என்பதை அவர் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் அப்படி தமிழர்களுடைய ஆதி சமயம் என்பது மாற்றப்பட்டுள்ளது அப்படி மாற்றப்பட்டுள்ளதற்கு பொறுப்பானவர்கள் பௌத்தர்களும் சமணர்களும் ஆவார்கள். அப்படி சமணர்களுடைய அந்த நிலைப்பாடுகளுக்கு பிறகு ஏற்பட்டது தமிழகத்தினுடைய சமயமாக சைவமும் வைணவம் தானே தவிர இந்து மதம் கிடையாது. அப்படி சைவமும் வைணவமும் உருவாக்கிய நெறிமுறைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால் அன்பை விதைத்துள்ளார்கள் அது ஆசிவகத்தில் இருந்து வந்துள்ளது என்பதை நீதியரசர் திரு சந்துரு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வரலாற்றில் யாரெல்லாம் அதிகாரத்தினுடைய உச்சத்துக்கு வருகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு ஏற்ப மாற்றங்கள் நடைபெறுவது என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதும் நடைபெற்று வரக்கூடிய ஒரு ஒன்று.அத்தகைய நிகழ்வு ஏற்படும் போது அதிகாரத்தில் இருப்பவருடைய ஆசைக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப மாற்றங்கள் ஏற்படுவது பெரும்பாலும் நடைபெற்று வரக்கூடிய ஒன்றுதான் அப்படியே ஒரு சில குறிப்பிட்ட மாற்றங்களை பெரிதுபடுத்தி பார்க்கும் போது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டினை சிதைக்கும் முயற்சியாக அமைந்து விடும் அந்த அளவிலே தான் நீதியரசர் திரு சந்துரு அவர்களுடைய சில எடுத்துக்காட்டுகளை பார்க்க வேண்டி உள்ளது. சமணர்களை பொருத்தவரை தமிழகத்தின் பரவியவர்கள் மலை அடிவாரங்களில் இருந்ததாகத்தான் பார்க்க முடிகிறது தமிழர்களுடைய குடியிருப்புகளில் பெரிய அளவில் அவர்கள் பரவி கருத்துக்களை பரப்பியதாக பார்க்க முடியவில்லை அப்படியே அவர்கள் குடியிருந்த மலை இருப்புகள் கூட ஒரு சிலர் மட்டுமே காண முடிகிறது.

https://www.dinamani.com/arasiyal-payilvom/2018/Nov/29/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-34-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3048375.html
[30/09, 21:53] sekarreporter1: 👍
[30/09, 22:17] sekarreporter1: [30/09, 22:15] Sakthivel Advt: சமணர்களுடைய ஒரு சில சிலைகள் மாற்றப்பட்டதற்காக வருத்தப்படக்கூடிய நீதியரசர் திரு சந்துரு அவர்கள் தமிழர்களுடைய சமயமான ஆசிவகத்தை காணாமல் போன செய்ததற்கு பௌத்த சமணர்களை குறை கூறலாமா என கூற வேண்டும். அதற்கு மேலாக பார்க்க வேண்டியது சமணர்கள் தமிழர்கள் மீது தங்களுடைய பாலி மொழியை திணித்ததை ஒரு காலம் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படி பாலி மொழியை திரித்து தான் தமிழகத்தில் கலப்பு நடை உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது என்பதையும் இங்கே சுட்டி காட்ட விரும்புகிறோம்.
தமிழர்கள் மீண்டும் தங்களுடைய இயற்கை சமயமான ஆசிவகத்தை நாடிய ஒரு பயணம் மேற்கொண்டு வரக்கூடிய நிலையில் சமீப காலத்தில் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டிருக்க கூடிய இந்து மத அடிப்படையில் தமிழர்களுடைய வரலாற்று பார்வையை பார்ப்பது என்பது ஒரு சரியான பார்வையாகாது என்பதையும் இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறோம்.
[30/09, 22:16] sekarreporter1: 👍

You may also like...