புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி வழக்கு: டிசம்பர் 31 மற்றும் ஜன.1 மது விற்பனைக்கு தடை

[12/29, 16:07] Sekarreporter 1: [12/29, 16:06] Sekarreporter 1: https://youtu.be/_nxnRTYi9_k
[12/29, 16:06] Sekarreporter 1: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை கோரி வழக்கு: டிசம்பர் 31 மற்றும் ஜன.1 மது விற்பனைக்கு தடை விதித்தால் என்ன?. புதுச்சேரி அரசுக்கு நீதிபதிகள் கேள்வி
[12/29, 17:00] Sekarreporter 1: [12/29, 16:58] Sekarreporter 1: https://youtu.be/XwWqkOXpvqU
[12/29, 16:58] Sekarreporter 1: புதுவையில் புத்தாண்டு மது விற்க தடை ஹை கோர்ட் நிபந்தனை விதித்தது s.vaithiyaathan j barath sakravarthi j bench
[12/29, 17:01] Sekarreporter 1: டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது – மதுபானக் கடைகள், பார்கள், விடுதிகள் என எதிலுமே இந்த நேரத்தில் மது விற்பனை கூடாது

பொது இடத்தில் மது அருந்தக்கூடாது

விடுதிகளில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கலாம்

இரு தவணை போடாதவர்கள் பொதுஇடங்களில் அனுமதி இல்லை. சான்று கேட்டால் காண்பிக்க வேண்டும்.

பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்க கூடாது – தனியிடத்தில் பங்கேற்கலாம்

வழக்கு ஜனவரி 3 தள்ளிவைப்பு
[12/29, 17:01] Sekarreporter 1: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கு..

*புதுவையில் டிசம்பர் 31 இரவு 7 மணி முதல் 1 ஆம் தேதி மதுபானம் விற்க கூடாது – சென்னை உயர் நீதிமன்றம்*.

ஏற்கனவே விடுதிகள் பதிவு செய்தவர்கள் தங்கி கொள்ளலாம்- சென்னை உயர் நீதிமன்றம்.

புதுவை அரசின் விளக்கம் கேட்டு தெரிவிக்க வழக்கு விசாரணை சற்று நேரம் தள்ளி வைப்பு.

கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் வழக்கு..

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம்- புதுச்சேரி அரசு

வெறும் 50 % இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி- அரசு

கடந்தாண்டு புத்தாண்டு போல இந்த ஆண்டு தொற்று பரவல் இல்லை..

ஏற்கனவே ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து விட்டனர்..

இரவு 12:30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை- புதுவை அரசு

கட்டுப்பாடுகள் விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள்- நீதிபதிகள்
….
[12/29, 17:01] Sekarreporter 1: புதுச்சேரி அரசு..

பொது இடங்களில் மதுபானம் அருந்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்..

மாற்ற மானிலங்களை போல புதுச்சேரியில் நிலைமை மோசமாக இல்லை

மாநில அரசு முடிவெடுக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

மூன்று சிறப்புப்படைகள் கடற்கரை பகுதியில் பணியமர்த்தப்படுகின்றன. பொதுமக்களின் சுகாதாரம், பாதுகாப்பிற்கு அனைத்து ஏற்பாடுகளும்.செய்யப்பட்டுள்ளன. எவ்வித சமரசமும் இல்லை.

சுற்றுலா மையம் என்ற அடிப்படையில் சுற்றுலாவாசிகள் மற்றும் பொதுமக்களின் கொண்டாட்டங்களை அனுமதிக்கிறோம்.
[12/29, 17:01] Sekarreporter 1: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக மது விற்பனைக்கு தடை விதிக்கவில்லை என புதுவை அரசு சார்பில் பதில்….

புதுவையில் கொரோனா பாதிப்பு மோசமாக இல்லை, ஏற்கனவே சுற்றுலாப்பயணிகள் வந்து விட்டனர்
என்றும் வாதம்….

புதுவையில் 31ம் தேதி இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபான கடைகளை மூடப்பட வேண்டும்…
ஓட்டல் பார்களும் மூடப்பட வேண்டும்… சென்னை உயர்நீதிமன்ற
நீதிபதிகள் வைத்தியநாதன்,பரத்சக்ரவர்த்தி
திட்டவட்ட உத்தரவு…
[12/29, 17:01] Sekarreporter 1: நீதிமன்ற உத்தரவு…

*மதுபான விற்பனைக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் – கொண்டாட்டங்களுக்கு தடையில்லை*

*டிசம்பர் 31 இரவு 10 மணி முதல் 1 மணி வரை மதுபானம் விற்பனை கூடாது – மதுபானக் கடைகள், பார்கள், விடுதிகள் என எதிலுமே இந்த நேரத்தில் மது விற்பனை கூடாது*

*மதுபான அருந்தகங்களை மூட வேண்டும்*

பொது இடத்தில் மது அருந்தக்கூடாது

விடுதிகளில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் தங்கலாம்

இரு தவணை போடாதவர்கள் பொதுஇடங்களில் அனுமதி இல்லை. சான்று கேட்டால் காண்பிக்க வேண்டும்.

*பிரபலங்கள் பொது இடங்களில் பங்கேற்க கூடாது – தனியிடத்தில் பங்கேற்கலாம்*

வழக்கு ஜனவரி 3 தள்ளிவைப்பு

You may also like...