முக்கிய அறிவிப்பு

வணக்கத்திற்க்குறிய மாமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்க்கு, நமது சங்கத்தின் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக திரு.B.அசோக், Co-Chairman BCT&P
திரு.D.சரவணன் Co-Chairman BCT&P மற்றும் திரு.S.இளம்வழுதி Advocate. ஆகியோர் தமிழ்நாடு பார்கவுன்சிலால் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்படி தேர்தல் அலுவலர்கள் நமது சங்கதேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தை வருகின்ற 03/7/2024 மாலை 3.00 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் கூட்டியுள்ளார்கள். அச்சமயம் நமது மாமன்ற உறுப்பினர்கள் அணைவரும் கலந்து கொண்டு தேர்தல் குறித்த தங்களது மேலான கருத்துக்களை தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்குமாறும் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
துரை கண்ணன்
செயலாளர்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்.

You may also like...