வழக்கறிஞர் ஆர். சுதா மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி அவர்களை சந்தித்து நன்றி

  • உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு‌ மாநாட்டு சிறப்பு அழைப்பாளர் அறையில் வழக்கறிஞர் ஆர். சுதா மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி அவர்களை சந்தித்து நன்றி கூறிய போது இளந்தமிழர் இரா. சீனிவாச ராவ் மாநில துணை செயலாளர் கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் எ. ஆற்றல் அரசு மற்றும் கரூர் மாவட்ட செய்தி தொடர்பாளர்‌ சீ. திருவள்ளுவர்

You may also like...