07/08, 13:36] sekarreporter1: [07/08, 13:34] sekarreporter1: https://youtu.be/OPmV0ouT52A?si=Bl1BWkk8z_sCEJYD[07/08, 13:34] sekarreporter1: அதிமுக வழக்கு வக்கீல் ராஜலட்சுமி பரபரப்பு பேட்டி எடப்பாடி புதிய மனு part 1[08/08, 08:04] sekarreporter1: அதிமுக பொதுக்குழு எதிர்த்து பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டு

[07/08, 13:36] sekarreporter1: [07/08, 13:34] sekarreporter1: https://youtu.be/OPmV0ouT52A?si=Bl1BWkk8z_sCEJYD
[07/08, 13:34] sekarreporter1: அதிமுக வழக்கு வக்கீல் ராஜலட்சுமி பரபரப்பு பேட்டி எடப்பாடி புதிய மனு part 1
[08/08, 08:04] sekarreporter1: அதிமுக பொதுக்குழு எதிர்த்து பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொண்டு கையெழுத்திட்டவர்கள் பலர் போலியானவர்கள், எனவே இந்த பொதுக்குழு கூடடத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதில் அதிமுக பொதுக்செயலாளராக பழனிச்சாமியை தேர்வு செய்ததை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி டிக்காராமன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர் செல்வம் சார்பாக ஆஜரான வக்கீ்ல் ராஜலட்சமி, இந்த வழக்கில் பழனிச்சாமியை ஒருங்கிணைப்பாளர் என்று தான் முதலில் அதிமுக சார்பாக தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிட்டு இருந்தனர். அதுபோல தான் மீண்டும் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட வேண்டும். ஆனால் அவர்கள் தவறாக அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டுவிட்டார்கள். இதை மாற்றி புதிய மனு தாக்கல் செய்ய ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி. கார்த்திகேயன் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி தற்போது புதிய மனுவை பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். இந்த மனு பட்டியலிடப்படவில்லை என்றார்

இதை கேட்ட நீதிபதி வழக்கு விசாணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

You may also like...