, 07:46] Ramkumar Aadhithan – PIL Cases: MDUBENCHHC- Filing No WMP(MD)/55981/2021 registered as WMP(MD).17276/2021 in WP(MD)/20656/2021 on 17-11-2021 By M/S. S.SANKAR VS (RAMKUMAR ADITYAN.B VS CHIEF SECRETARY). [11/18, 07:46] Ramkumar Aadhithan – PIL Cases: கடந்த 2016,2017 மற்றும் 2019 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் மற்றும்

[11/18, 07:46] Ramkumar Aadhithan – PIL Cases: MDUBENCHHC- Filing No WMP(MD)/55981/2021 registered as WMP(MD).17276/2021 in WP(MD)/20656/2021 on 17-11-2021 By M/S. S.SANKAR VS (RAMKUMAR ADITYAN.B VS CHIEF SECRETARY).
[11/18, 07:46] Ramkumar Aadhithan – PIL Cases: கடந்த 2016,2017 மற்றும் 2019 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எட்டு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். மூன்று வழக்குகளில் மாண்புமிகு உயர்நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதித்த பிறகும் பஸ் மறியல் கூட செய்தனர். இதனால் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழக அரசும் சாலை மறியல் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. கடந்த பிப்ரவரி 2021ல் அவர்கள் மீது உள்ள வழக்குகளை வாபஸ் பெற்றது மட்டுமின்றி சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தது. தற்போது அவர்களுடைய பணியை ஒழுங்குபடுத்தி போராட்டம் நடந்த காலத்திற்கு பணப்பலன் அளிக்கவும் தகுதி உடையவர்க்கு பதவி உயர்வு அளிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இது சட்ட விரோதமான செயல் என்பதால் இரு உத்தரவினை ரத்து செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க கோரி வழக்கு மதுரை அமர்வில் தாக்கல் செய்துள்ளேன்

You may also like...