[11/03, 07:35] Senior Advt Wilson: https://x.com/pwilsondmk/status/1766826494024991109?s=48[11/03, 07:59] sekarreporter1: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (10.3.2024) சென்னை, திரு.வி.க நகர், பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாண்புமிகு இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு @PKSekarbabu அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 171 விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தேன்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா ராஜன் @PriyarajanDMK அவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

[11/03, 07:35] Senior Advt Wilson: https://x.com/pwilsondmk/status/1766826494024991109?s=48
[11/03, 07:59] sekarreporter1: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (10.3.2024) சென்னை, திரு.வி.க நகர், பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாண்புமிகு இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு @PKSekarbabu அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 171 விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தேன்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா ராஜன் @PriyarajanDMK அவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You may also like...