[11/7, 18:47] sekarreporter1: Udayanidhi also filed memo before court [11/7, 18:47] sekarreporter1: அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தந்தி டிவி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், சரியான எதிர்மனுதாரரைச் சேர்க்காததால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தள்ளுபடி செய்யத்தக்கது எனவும் தெரிவித்தார். இந்த இரு மனுக்கள் மீதும் உடனே உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் எனவும் அதன் பின்பு இந்த வழக்கில் முழூமையாக வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார் .

[11/7, 18:47] sekarreporter1: Udayanidhi also filed memo before court
[11/7, 18:47] sekarreporter1: அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.வில்சன், இந்த வழக்கில் சட்டமன்ற சிறப்பு செயலாளருக்கு பதிலாக சட்டமன்ற செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்தும், சனாதன ஒழிப்பு மாநாட்டின் வீடியோ பதிவுகளை சமர்ப்பிக்க தந்தி டிவி மற்றும் யூடியூப் சேனலுக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும், சரியான எதிர்மனுதாரரைச் சேர்க்காததால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும் தள்ளுபடி செய்யத்தக்கது எனவும் தெரிவித்தார்.

இந்த இரு மனுக்கள் மீதும் உடனே உத்தரவும் பிறப்பிக்க வேண்டும் எனவும் அதன் பின்பு இந்த வழக்கில் முழூமையாக வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார் .

You may also like...