[13/03, 12:56] jp dmk: மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகும் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் வழக்கறிஞர் கட்டணம் (Retainer Fees) மும்மடங்காக உயர்த்தி 2024 மார்ச்’1 நாளில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.🙏🙏🙏💐💐💐💐[13/03, 13:06] sekarreporter1: 👍

You may also like...