[13/04, 23:39] sekarreporter1: [13/04, 23:37] sekarreporter1: அம்பேத்கர் manimandabam issue Smsj contempt dismissed[13/04, 23:38] sekarreporter1: For gov aag Ravinthiren நள்ளிரவு விசாரணை[13/04, 23:38] sekarreporter1: 12 மணி smsj spot visit and dismissed case[13/04, 23:39] 👆

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி அம்பேத்கர் மணி மண்டபத்தில் வசதிகள் செய்து தரப்படவில்லை என இன்று அவசர வழக்காக மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தமிழக அரசு செய்தல் ஏற்பாடுகளின் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார் இதையடுத்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுடன் அம்பேத்கர் மணி மண்டபத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
ஏற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தவர் கூடுதலாக இரண்டு கூடாரங்களை மட்டும் அமைக்க உத்தரவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

[13/04, 23:39] sekarreporter1: [13/04, 23:37] sekarreporter1: abbethcar manimandabam issue Smsj contempt dismissed
[13/04, 23:38] sekarreporter1: For gov aag Ravinthiren நள்ளிரவு விசாரணை
[13/04, 23:38] sekarreporter1: 12 மணி smsj spot visit and dismissed case
[13/04, 23:39]: 👆

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி அம்பேத்கர் மணி மண்டபத்தில் வசதிகள் செய்து தரப்படவில்லை என இன்று அவசர வழக்காக மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் தமிழக அரசு செய்தல் ஏற்பாடுகளின் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார் இதையடுத்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரனுடன் அம்பேத்கர் மணி மண்டபத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
ஏற்பாடுகள் குறித்து திருப்தி தெரிவித்தவர் கூடுதலாக இரண்டு கூடாரங்களை மட்டும் அமைக்க உத்தரவிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...