[18/04, 17:29] Krishna Malai Murasu: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு

பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது – தேர்தல் ஆணையம்

விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் – தேர்தல் ஆணையம்
[18/04, 17:29] Krishna Malai Murasu: இ.வி.எம்-ல் பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்க கோரிய வழக்கு

விசாரணைக்கு ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றத்தில் இதே கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணைக்கு ஏற்க முடியாது – தலைமை நீதிபதி அமர்வு

கமிலஸ் செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு
[18/04, 17:29] Krishna Malai Murasu: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழும மக்கள் தொடர்பு அதிகாரி திவாகருக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி திவாகர், அரசு ஊழியராக இருந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வெயிலுமுத்து என்பவர் தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு.
[18/04, 17:29] Krishna Malai Murasu: ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல்போன 7 பேரில் 6 பேர் திரும்பி வந்துவிட்டனர்…

காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றிவந்த தனது சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா, அங்கிருந்து மாயமாகி ஓரண்டாகியும் இன்னும் கிடைக்கவில்லை என கூறி, தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல்

கணேசன் மாயமன புகார் குறித்த விசாரணையை முடிக்க காவல்துறை அவகாசம் கோரியதை அடுத்து, வழக்கின் விசாரணை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
[18/04, 17:29] Krishna Malai Murasu: அதிகாரிகளின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கும் – சென்னை உயர் நீதிமன்றம்

ஐ.பி.எஸ். அதிகாரி அருணை இடமாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழக கூடுதல் டிஜிபி அருண், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக செயல்படுவார் என்பதால் அவரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, வழக்கறிஞர் எஸ்.கே.சாமி வழக்கு.

தேர்தல் ஆணைய கண்காணிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி உள்ளதால், மனுதாரர் எந்த அச்சமும் கொள்ள தேவையில்லை – தேர்தல் ஆணையம்.

கடைசி நேரத்தில் காவல் துறை அதிகாரியை இடமாற்றம் செய்யும்படி உத்தரவிட முடியாது என வழக்கு முடித்து வைப்பு

தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை – நீதிபதி கருத்து.
[18/04, 17:29] Krishna Malai Murasu: தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக மாணவிகள் அளித்த புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்????

ஜூன் 7ம் தேதிக்குள் விளக்கமளிக்க அருப்புக்கோடை கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக கடந்த 2018ஆம் ஆண்ட அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் வழக்கு

பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி முதல்வரிடம் அளித்த புகாரை விசாகா குழுவுக்கு அனுப்பியிருக்க வேண்டும் -மனுதாரர் தரப்பு

வழக்கின் விசாரணை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

You may also like...