[4/27, 12:02] sekarreporter1: #MadrasHighCourt #Onlinegaming Abhishek Manu Singhvi: In the North, in our Diwali parties even we play games like rummy. ACJ T Raja: Well, here we do not play rummy because we are aware of the nuisance of rummy. [4/27, 12:02] sekarreporter1: தீபாவளிக்கு நாங்கள் ரம்மி விளையாடுவோம் மூத்த வக்கீல் சிங்வி [4/27, 12:03] sekarreporter1: [4/27, 12:02] sekarreporter1: தீபாவளிக்கு நாங்கள் ரம்மி விளையாடுவோம் மூத்த வக்கீல் சிங்வி [4/27, 12:03] sekarreporter1: பொறுப்புத் தலைமை நீதிபதி பேசும்போது இங்கு ரம்மி விளையாடுவது நியூசன்ஸ் ஆகும் [4/27, 12:04] sekarreporter1: #Onlinegaming #MadrasHighCourt ACJ Raja: Everywhere people are crying, wives say the men are wasting money, living in penury. The State says the Act is to protect its people. So how can we interfere? [4/27, 12:07] sekarreporter1: எங்கு பார்த்தாலும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் மனைவிகள் கணவன்கள் பணத்தை வீணடிக்கிறார்கள் என்று கூறுகிறார் தமிழக அரசு மக்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்து உள்ளோம் என்று கூறுகிறது இதற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும் என்று பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மூத்த வக்கீல்ளைப் பார்த்து சரமாரி கேள்வி

[4/27, 12:02] sekarreporter1: #MadrasHighCourt
#Onlinegaming

Abhishek Manu Singhvi: In the North, in our Diwali parties even we play games like rummy.

ACJ T Raja: Well, here we do not play rummy because we are aware of the nuisance of rummy.
[4/27, 12:02] sekarreporter1: தீபாவளிக்கு நாங்கள் ரம்மி விளையாடுவோம் மூத்த வக்கீல் சிங்வி
[4/27, 12:03] sekarreporter1: [4/27, 12:02] sekarreporter1: தீபாவளிக்கு நாங்கள் ரம்மி விளையாடுவோம் மூத்த வக்கீல் சிங்வி
[4/27, 12:03] sekarreporter1: பொறுப்புத் தலைமை நீதிபதி பேசும்போது இங்கு ரம்மி விளையாடுவது நியூசன்ஸ் ஆகும்
[4/27, 12:04] sekarreporter1: #Onlinegaming
#MadrasHighCourt

ACJ Raja: Everywhere people are crying, wives say the men are wasting money, living in penury. The State says the Act is to protect its people. So how can we interfere?
[4/27, 12:07] sekarreporter1: எங்கு பார்த்தாலும் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் மனைவிகள் கணவன்கள் பணத்தை வீணடிக்கிறார்கள் என்று கூறுகிறார் தமிழக அரசு மக்களை பாதுகாக்க சட்டம் கொண்டு வந்து உள்ளோம் என்று கூறுகிறது இதற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும் என்று பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மூத்த வக்கீல்ளைப் பார்த்து சரமாரி கேள்வி

You may also like...