மக்களவையில் 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

#BREAKING || மக்களவையில் 31 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 31 பேர் சஸ்பெண்ட்

திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் சஸ்பெண்ட்

நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராச்சாமி, எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட்

நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் உத்தரவு

காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிரஞ்சன் சௌத்ரி, விஜய் வசந்த், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் சஸ்பெண்ட்

அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விடுத்ததால் சபாநாயகர் நடவடிக்கை

நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை 44 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

#parliment #assembly #MP #suspend #ThanthiTV

You may also like...