7/1, 08:35] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1674774461147410432?t=KOCXiVjg5z0q4AHVJphzXw&s=08 [7/1, 08:35] sekarreporter1: [6/30, 18:59] Ramesh Three Sun Tv: அன்பிற்கினிய நண்பர்களுக்கு, தங்களது நல்லாசியுடன்,ஆதரவுடன் An Analysis on impact of media trial in judicial process என்ற தலைப்பில்,

[7/1, 08:35] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1674774461147410432?t=KOCXiVjg5z0q4AHVJphzXw&s=08
[7/1, 08:35] sekarreporter1: [6/30, 18:59] Ramesh Three Sun Tv: அன்பிற்கினிய நண்பர்களுக்கு,

தங்களது நல்லாசியுடன்,ஆதரவுடன்
An Analysis on impact of media trial in judicial process என்ற தலைப்பில்,
வேல்ஸ் இன்ஸ்டியூட்டில்
School of mass communication துறையின் கீழ்,
part time PHD முடித்து இன்று
(Doctorate)
முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.
வேல்ஸ் இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில்
வேந்தர் ஐசரிகணேஷ் தலைமையில்
மத்திய அமைச்சர் நிர்மலாசீத்தாரமன் டாக்டர் பட்டம் வழங்கினார்.🙏🏻
[6/30, 19:00] Mukesh Puthiyathaimurai Jounalist: வாழ்த்துகள் முனைவர் D.ரமேஷ்குமார் 👏🌻
[6/30, 19:00] Asir: வாழ்த்துக்கள் டாக்டர் ரமேஷ்
[6/30, 19:01] Mathi Tv Press High Court: வாழ்த்துகள் Dr. Ramesh na….❤️❤️❤️❤️
[6/30, 19:01] Sures Thanthi Tv Reporter: இனிமேல் முனைவர் ரமேஷ் என அன்போடு அழைக்கப்படுவீர்.

வாழ்த்துகள்
💐💐💐
[6/30, 19:05] ZThan Sasikumar: வாழ்த்துக்கள் டாக்டர் ரமேஷ் அண்ணா 💐💐💐
[6/30, 19:06] Sures Toi: Congrats Dr🎊
[6/30, 19:08] sekarreporter1: congrats
[6/30, 19:16] Sankar Daily: டாக்டர் ரமேஷ் வாழ்த்துகள்
[6/30, 19:17] Anand Polimer Tv Reporter: வாழ்த்துக்கள் டாக்டர் 💐💐💐
[6/30, 19:17] Hindu Tamil Saravanakumar: “Dr Ramesh Kumar” superb Anna, Congratulations for your hard work💐💐💐🤝🤝🤝
[6/30, 19:20] Maheswari C. maimurusu: Sirrrr🔥🔥🔥congratulations ✨🤩🥳
[6/30, 19:21] Mhc New News7: வாழ்த்துக்கள் அண்ணா.💐
[6/30, 19:25] Sethu Dinamani: முனைவர் ரமேஷ் அண்ணனுக்கு வாழ்த்துகள் 💐💐💐💐❤️❤️❤️❤️
[6/30, 19:42] Krishna Malai Murasu: சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்🥳🥳🥳🥳💐💐💐❣️❣️
[6/30, 19:50] Sundaram Jaya Tv: Congrats Anna👏🏻👏🏻🥰
[6/30, 20:00] Madan News 18: டாக்க்க்க்க்டர்ர்ர்ர்ர்ர்…. வாழ்த்துக்கள்ள்ள்ள்….❤️💥💥💥💥💥💥🤝🏾🤝🏾🤝🏾🤝🏾
[6/30, 21:28] Ramesh Three Sun Tv: *உங்களால் மட்டுமே சாத்தியமனது*

பல ஆண்டு கனவு..

Ph D படித்தே ஆக வேண்டும் என்ற வெறி..

இதற்கு முக்கியம் நல்ல Guide அமைவது..

Guide மனைவியை போன்றவர்..
கொஞ்சம் பிசகினாலும் பல ஆண்டுகள் ஆகி விடும்…

2018 ல் தொடங்கியது..
Review Meeting, UGC Journal publications பல கட்ட நடைமுறைகள்…

இத்துறையிலிருந்து முனைவரான Dr.அருள்செல்வன்,
Dr.வேலாயுதம் உள்ளிட்டோர் உதவி செய்தார்கள்..

பல நேரங்களில் மதிய நேரம் Train மூலம் பல்லாவரம் சென்று பல்கலைகழக ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தயவு Don உள்ளிட்டோர் தயவுதான்..

முடித்துவிட்டே வெளிப்படுத்தவேண்டும் என்று ரகசியம் காத்தபோது, ஒருமுறை சேகர் சாருடன் இருந்தபோதும், ஆனந்துடன் இருந்தபோதும்
வழக்கறிஞர்கள் இருவர், சார் உங்க PhD படிப்பு எந்த Stage ல கேட்டுவிட்டார்கள்,
பதறிவிட்டேன்..

Media , Judiciary, Trial தெரிந்த கதைதான் என்பதால் உருட்ட எளிதாக இருந்தது…

எங்கள் ஊர் பக்கம் கிராமங்களை பட்டிகாடு என்பார்கள்..அந்த பட்டிகாட்டில் பிறந்து வளர்ந்து ப்ளஸ் டூ வுக்கு பிறகு என்ன படிக்கலாம் என தெரியாத நிலையில் பிகாம் மட்டுமே படித்து சென்னை வந்த நிலை என் நிலை.

Miles to go …

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்…🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
[6/30, 21:31] Sankar Daily Thanthi: சூப்பர் டாக்டர். அருமை. உன் கடின உழைப்புக்கு இன்னும் வெற்றிகள் பல கிடைக்கும். வாழ்த்துகள்
[6/30, 23:06] Ramji Tv: வாழ்த்துக்கள் டாக்டர் ரமேஷ் அண்ணா 💐💐💐
[6/30, 23:15] Sun Krishna: வாழ்த்துக்கள் @⁨Ramesh Three Sun Tv⁩ அண்ணா💐💐💐💐

You may also like...