7/21, 16:48] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1682348166405062657?t=DgUXjUHSpu7zZnTTqvi4qg&s=08 [7/21, 16:48] sekarreporter1: புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை டி.ஜி.பிக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தீவிர குற்ற வழக்குகளை திறமையான முறையில் நடத்துவதற்கு துரித நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறைத் தலைவர் திரு சங்கர், ஜிவால். ஐ.பி.எஸ் மற்றும் சென்னை காவல் துறை பெருநகர ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

[7/21, 16:48] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1682348166405062657?t=DgUXjUHSpu7zZnTTqvi4qg&s=08
[7/21, 16:48] sekarreporter1: புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை டி.ஜி.பிக்கு சென்னை

உயர்நீதிமன்றம் பாராட்டு

தீவிர குற்ற வழக்குகளை திறமையான முறையில் நடத்துவதற்கு துரித நடவடிக்கை எடுத்த தமிழக காவல்துறைத் தலைவர் திரு சங்கர், ஜிவால். ஐ.பி.எஸ் மற்றும் சென்னை காவல் துறை பெருநகர ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

தீவிரமான குற்ற வழக்குகளில் சிறப்பு பிரிவை ஏற்படுத்துவது சம்பந்தமான வழக்கில் 20.06.2023ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி டிஜிட்டல் எவிடன்ஸ் மேனுவல் விரிவாக தயாரித்ததையும், மேலும் 12 காவல் நிலையங்களில் தனி புலன் விசாரணை பிரிவு அடையாளம் காட்டியதையும். எந்தெந்த குற்ற வழக்குகளில் இறுதி அறிக்கையை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் ஒப்புதல் பெறவேண்டும். என்பது சம்பந்தமாக சுற்றறிக்கை அனுப்பியதையும் காவல்துறை சார்பில் மாநில அரசு குற்றவியல் வழக்கறிஞர் திரு அசன் முகமது ஜின்னா அவர்கள் நீதமன்றத்தில் தெரிவித்ததை எற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைத் தலைவர் திரு சங்கா ஜிவால், ஐ.பி.எஸ் மற்றும் சென்னை காவல் துறை பெருநகர ஆணையர் திரு சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டியுள்ளது. மேற்படி வழக்கின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய 22.09.2023ம் தேதி ஒத்திவைத்துள்ளது.

You may also like...