[9/11, 10:43] sekarreporter1: #BREAKING || எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் *சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு துறை மேல்முறையீடு *நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு *ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது ₨4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக வழக்கு #EPS #AIADMK #ThanthiTV [9/11, 10:43] sekarreporter1: .

[9/11, 10:43] sekarreporter1: #BREAKING || எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு – தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்

*சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு ஊழல் ஒழிப்பு, கண்காணிப்பு துறை மேல்முறையீடு

*நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மேல்முறையீடு

*ஈபிஎஸ் முதலமைச்சராக இருந்த போது ₨4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக வழக்கு

#EPS #AIADMK #ThanthiTV
[9/11, 10:43] sekarreporter1: .

You may also like...