நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் திரு.சுந்தர் மோகன் அமர்வுமுன்பு ஆஜரானஅரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமதுஜின்னா ஆஜராகி,விடுப்பு தொடர்பான ஆவணங்களை,காவல்துறையினர் சரிபார்க்கும் போது போலி என்று தெரியவந்ததாகவும்,குற்றவாளி போலி ஆவணங்கள் மூலம் உண்மைக்கு புரமான தகவல்களை கூறி விடுப்பு பெற்றுள்ளதாகவும், மற்றும் அவ்விடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.மேலும் குற்றவாளியின் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது மற்றும் மொத்தம் 37 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.

[03/05, 19:14] sekarreporter1: போலியான மருத்துவ சான்றிதழை சமர்பித்திருந்தால் கைதிக்கு வழங்கப்பட்ட விடுப்பை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 25ம் தேதி, காளிமுத்து (எ) வெள்ளை காளி என்ற குற்றவாளிக்கு 15 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்ததரவின் அடிப்படையில் குற்றவாளிக்கு 15 நாட்கள் பலத்த விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் திரு.சுந்தர் மோகன் அமர்வு
முன்பு ஆஜரான
அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது
ஜின்னா ஆஜராகி,
விடுப்பு தொடர்பான ஆவணங்களை,
காவல்துறையினர் சரிபார்க்கும் போது போலி என்று தெரியவந்ததாகவும்,
குற்றவாளி போலி ஆவணங்கள் மூலம் உண்மைக்கு புரமான தகவல்களை கூறி விடுப்பு பெற்றுள்ளதாகவும், மற்றும் அவ்விடுப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் குற்றவாளியின் மீது 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது மற்றும் மொத்தம் 37 வழக்குகள் உள்ளதாக தெரிவித்தார்.

இவ்வாதங்களை கேட்ட நீதிபதிகள், குற்றவாளியின் சாதாரண விடுப்பை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளனர்.
[03/05, 19:14] sekarreporter1: 👍

You may also like...