ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள்.

[07/07, 09:23] sekarreporter1: சட்டத்திற்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடம் இருந்தால் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

நீதிபதி
[07/07, 09:24] sekarreporter1: [07/07, 09:09] sekarreporter1: வழக்கு விசாரணை தொடங்கியது
[07/07, 09:09] sekarreporter1: கட்சி அலுவலகத்தில் உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. ஆனாலும், மாநகராட்சி அனுமதி மறுத்துள்ளது.

மனுதாரர் தரப்பு
[07/07, 09:09] sekarreporter1: 16 அடி சாலை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. மணிமன்டபம் அமைக்க அதனால் அனுமதி மறுக்கப்பட்டது.

அரசு விளக்கம்
[07/07, 09:09] sekarreporter1: கட்சி அலுவலகம் 2700 சதுர அடி நிலமா?

கட்சி அலுவலகம் அமைந்துள்ள பகுதி குடியிருப்பு பகுதியா?

நீதிபதி கேள்வி
[07/07, 09:09] sekarreporter1: மணிமன்டபம் அமைக்க எந்த தடையும் இல்லை. ஆனால், ஏற்கனவே அங்கு கட்டிடம் உள்ளது. மணிமண்டபம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?

நீதிபதி
[07/07, 09:09] sekarreporter1: 3 இடங்கள் உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியது.

மூலக்கொத்தலம் பகுதியில் 2000 சதுர அடி இடம் உள்ளது. அங்கே என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதி வழங்கப்படும்.

அரசு
[07/07, 09:22] sekarreporter1: ஏன் அரசு ஒதுக்கும் இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூடாது?

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் உடலை அடக்கம் செய்யலாமே?

நீதிபதி மனுதாரருக்கு கேள்வி
[07/07, 09:22] sekarreporter1: பொதுமக்களும், கட்சி தலைவர்களும் வரும் இடம் என்பதால் கூடுதல் இடம் தேவை

இடம் இல்லாமல் அனுமதி கொடுத்தால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயரழப்பு கூட ஏற்படலாம்.

அரசு தரப்பில் இடம் இருந்தாலும் நீதிமன்றத்தில் உடனடியாக தெரிவிக்கலாம்.

நீதிபதி
[07/07, 09:22] sekarreporter1: உரிய இட வசதி இல்லாததால் மட்டுமே அனுமதி மறுக்கப்பட்டது.

அரசு
[07/07, 09:22] sekarreporter1: அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக உள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முடிவு செய்ய வேண்டும். அரசின் முடிவில் தலையிட முடியாது.

போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை

போதுமான இடம் உள்ளவர்கள் தானமாக தர தயாராக இருந்தால் அனுமதி வழங்க தயாராக இருக்கிறேன்

நீதிபதி
[07/07, 09:22] sekarreporter1: காரணங்கள் :

மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் உடல் அடக்கம் செய்ய மாநகராட்சி விதிகளின் படி அனுமதி இல்லை.

மணிமண்டபம் அமைக்க குறைந்தது
1900சதுர அடி இடம் தேவை என்பதால்,

சாலை வசதி போதுமானதாக இல்லை.

ஏற்கனவே கட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுமானங்களை இடித்துவிட்டு மணிமண்டபம் அமைத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரசு விளக்கம்
[07/07, 09:22] sekarreporter1: சட்டத்தை மீறி அனுமதி வழங்க முடியாது.

அரசு
[07/07, 09:23] sekarreporter1: சட்டத்திற்கு உட்பட்டு, பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத இடம் இருந்தால் உடலை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும்.

நீதிபதி
[07/07, 09:28] sekarreporter1: மதியம் 12 மணிக்கு இடம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
[07/07, 09:32] sekarreporter1: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய மாநகராட்சி அனுமதி அளித்ததாக மனுதாரர் வாதம்

தேமுதிக அலுவலகம் 27000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம், மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டது – அரசுத் தரப்பு வழக்கறிஞர்
[07/07, 09:33] sekarreporter1: ”ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள்.

பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன்” – நீதிபதி பவானி சுப்பராயன்

12 மணிக்கு பதிலளிக்கிறோம் – ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையீடு
[07/07, 09:34] sekarreporter1: கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் – அரசுத் தரப்பு வாதம்
[07/07, 09:34] sekarreporter1: [07/07, 09:33] sekarreporter1: ”ஆர்ம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். நீதிமன்றத்தில் பல முறை அவரை பார்த்துள்ளேன். நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். வேறு நல்ல இடத்தை கூறுங்கள்.

பேசிவிட்டு வாருங்கள். நான் இங்கேயே இருக்கிறேன். வழக்கை 10.30 மணிக்கு விசாரிக்கிறேன்” – நீதிபதி பவானி சுப்பராயன்

12 மணிக்கு பதிலளிக்கிறோம் – ஆர்ம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு நீதிபதியிடம் முறையீடு
[07/07, 09:34] sekarreporter1: கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெருக்கடி நிறைந்த பகுதி. வீட்டில் இருந்து 1.5 கிமீ தூரத்தில் 2000 சதுர அடியில் மாநகராட்சி ஒரு இடத்தை தேர்வு செய்துள்ளது. அங்கு அடக்கம் செய்யலாம் – அரசுத் தரப்பு வாதம்
[07/07, 09:34] sekarreporter1: #JUSTIN | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு விசாரணை

உயர் நீதிமன்ற நீதிபதி: “அடக்கம் செய்யும் இடத்தில் மணிமண்டபம் கட்டும் போது பெரிய இடம் வேண்டுமே?

ஆர்ம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா?

போதுமான இடம் இல்லாமல் அனுமதி வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்”

You may also like...