[18/07, 15:12] sekarreporter1: SC grants interim bail for Savukku Shankar[18/07, 15:12] sekarreporter1: [18/07, 15:11] sekarreporter1: Breaking:

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம்

மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்

இடைக்காலப் பிணை என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்

வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்

@PTTVOnlineNews
[18/07, 15:11] sekarreporter1: .

[18/07, 15:12] sekarreporter1: SC grants interim bail for Savukku Shankar
[18/07, 15:12] sekarreporter1: [18/07, 15:11] sekarreporter1: Breaking:

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம்

மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்

இடைக்காலப் பிணை என்பது தடுப்பு காவல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை மட்டுமே எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்

வேறு ஏதேனும் வழக்கில் சவுக்கு சங்கர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்றால் அதற்கு இந்த இடைக்காலப்பினை பொருந்தாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்

@PTTVOnlineNews
[18/07, 15:11] sekarreporter1: .

You may also like...