[18/07, 16:18] sekarreporter1: SC directs NTA to declare centre-wise & city-wise results of NEET-UG 2024 by 12 noon of July 20[18/07, 16:18] sekarreporter1: Breaking:

வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது: மத்திய அரசு

நீட் தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

அன்றைய மதியத்திற்குள் வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என நீதிபதிகள் அறிவிப்பு

கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்த போது அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி திங்கட்கிழமை வழக்கின் விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்

@PTTVOnlineNews

[18/07, 16:18] sekarreporter1: SC directs NTA to declare centre-wise & city-wise results of NEET-UG 2024 by 12 noon of July 20
[18/07, 16:18] sekarreporter1: Breaking:

வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது: மத்திய அரசு

நீட் தேர்வு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு

அன்றைய மதியத்திற்குள் வழக்கின் விசாரணையை நிறைவு செய்து விடலாம் என நீதிபதிகள் அறிவிப்பு

கவுன்சிலிங் நடைமுறைகளுக்கு இரண்டு மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளும் வரும் ஜூலை 24ஆம் தேதி கவுன்சிலிங் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என மத்திய அரசு சார்பில் தகவல் தெரிவித்த போது அது குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாத தலைமை நீதிபதி திங்கட்கிழமை வழக்கின் விசாரணை நடைபெறும் என்று மட்டும் கூறினார்

@PTTVOnlineNews

You may also like...