அவதூறுவழக்கு

அஇஅதிமுக சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், கழக செய்தி தொடர்பாளர், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்,
ஆர். எம். பாபு முருகவேல் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு. அப்பாவு அவர்களுக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கு சென்னை சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நீதிமன்றம் திரு. அப்பாவு அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய நிலையில் இன்று பட்டியலிடப்பட்டுள்ளது.

You may also like...