Madras high court news
[9/21, 06:19] Sekarreporter: ஆக்கிரமிப்பாளருடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்துக்களை முறைகேடாக கையாளும் அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.செந்தில்குமார் எம்.டி.ஹெச். சாலையில் 3 ஆயிரத்து 227 சதுர அடி பரப்பளவு கொண்ட...