#BREAKING || “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை” “ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்” “இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 – 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்” – காவேரி மருத்துவமனை #KauveryHospital | #SenthilBalaji |

#BREAKING || “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்பட வாய்ப்பில்லை”

“ஹெப்பரைன் ஊசி, ஆஸ்ப்ரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவராக இருந்தால், அறுவை சிகிச்சைக்கு 5 நாளுக்கு முன் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும்”

“இந்த மருந்து மாத்திரைகள் நேற்றுடன் செந்தில் பாலாஜிக்கு நிறுத்தப்பட்டதை அடுத்து, 3 – 5 நாள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்” – காவேரி மருத்துவமனை

#KauveryHospital | #SenthilBalaji |

You may also like...