#BREAKING | ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி பிரதீபா எம்.சிங் விலகல் மனுக்களை யார் விசாரிப்பார் என்பதை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார் #ADMKCase #DelhiHighCourt #PrathibaMSingh

#BREAKING | ஈபிஎஸ் தரப்பு ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி பிரதீபா எம்.சிங் விலகல்

மனுக்களை யார் விசாரிப்பார் என்பதை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்

#ADMKCase #DelhiHighCourt #PrathibaMSingh

You may also like...