#BREAKING || கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்பு படுத்தி பேச ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை இடைக்கால தடையை நிரந்தரத் தடையாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்ய, விசாரணை நவ.6க்கு தள்ளிவைப்பு judge nskj for edapadi senior adv s r rajagopal admk legal wing secretry inbadurai join secretery bala and battle of admk advocates LPS appeared for defendent no advt appeared அதிமுக வக்கீல்கள் குவிந்தனர்

 

#BREAKING || கொடநாடு வழக்கில் ஈபிஎஸ்-ஐ தொடர்பு படுத்தி பேச ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை

இடைக்கால தடையை நிரந்தரத் தடையாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்ய, விசாரணை நவ.6க்கு தள்ளிவைப்பு

#eps | #kadanadcase | #admk | #ThanthiTV

You may also like...