#BREAKING || “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது” “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது” – செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் “ஜாமின் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல” “செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”-அமலாக்கத்துறை தரப்பு வாதம் #SenthilBalaji #edraid

#BREAKING || “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது”

“அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது”

“நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது” – செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்

“ஜாமின் கோருவதற்கு உடல் நிலை ஒரு காரணம் அல்ல”

“செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்”-அமலாக்கத்துறை தரப்பு வாதம்

#SenthilBalaji #edraid

You may also like...