Church land case mhc order
ட்
சென்னை மந்தை வெளியைச் சேர்ந்த ஞானபிரகாசம் தாக்கல் செய்த மனு
சென்னை மயிலாப்பூர் மறை மாவட்ட சங்கம், 1921ல் துவக்கப்பட்டது. இதன் கட்டுப்பாட்டில், சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் உள்ள குத்தோலில் தேவால சொத்துக்கள்
இவற்றை சம்பந்தப் பட்ட சிவில் நீதிமன்றம மற்றும் வருமான வரித் துறை முன அனுமபோலீசுக்கு ஐகோர்ட் உத்தரவு
வழக்குக்கு ஆதாரங்களை கொடுக்கும் தேவையான ஆதாரங் களை கொடுக்கும் போது, அதை போலீசார் மறுக்க முடியாது” என தெரி வித்த சென்னை உயர் நீதி மன்றம், சென்னை மயி லாப்பூர் மறை மாவட்ட சங்க சொத்துக்களை முறைகேடாக விற்றது தொடர்பாக, சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை
போது, அதை ஏற்க முடியாது என்று போலீசார் மறுக்க முடியாது.
இரும்புலியூர், பரங்கி மலை பகுதிகளில் உள்ள, 300 கோடி ரூபாய் மதிப் புள்ள சொத்துக்களை, தி.மு.க., எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ், மறை மாவட்ட பாதிரி யார்கள் கூட்டு சேர்ந்து. 2007 முதல் 2014 வரை சட்ட விரோதமாக விற்று உள்ளனர்.
இதுதொடர்பாக, தாம் பரம் போலீஸ் கமிஷன திடம் புகார் செய்தேன். மோசடி குறித்து பாதிரி யார்ஜார்ஜ் ஸ்டீபன் என்ப வர், 2017ல் அளித்த புகா சின்படி பதிவான வழக்கு, தாம்பரம் மத்திய குற்றப் பிரிவில் உள்ளது. நிலுவையில்
அந்த வழக்கில், என் புகாரை ஆதாரமாக எடுத்து கொள்ளும்படி, மனு அளித்தும், எந்த பதிலும் இல்லை. எனவே, சம்பத் தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாரை ஆதாரமாக எடுக்க கத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜெயசந்திரம் முன்
விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்டி பில் வழக்கறிஞர் பி.டி. கி. பெருமாள் ஆஜரானார். டு. இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் கொடுத்த புகார் தவறானது என்று கூறி, அதை போலீ சார் முடித்து வைத்து .ே விட்டனர். அதனால், ரூ தல் புகாரை ஏற்கனவே மி பதிவான ஆதாரமாக கொள்ள வழக்கில் எடுத்துக்ப வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைக்கிறார்.
ஒரு வழக்குக்கு ஆதா சங்களை போது, கொடுக்கும் அதை ஏற்க முடியாது என்று போலீ சார் மறுக்க முடியாது. எனவே, இன்ஸ்பெக்டர் நோட்டீஸ் அனுப்பி,
மனுதாரரிடம் ஆதாரங்களை உள்ள பெற்று. அதன்படியும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். மறு முடித்து வைக் படுகிறது. இவ்வாறு சுத்தரவில்கூப்பட்டுள்ளது