Judge தண்டபானி order upheld. மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே.

மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது சரியே…

தேர்வு குழு முன்னாள் செயலாளர் செல்வராஜன் மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்…

துறைரீதியான விசாரணையை 6 மாதங்களில் முடிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு…

பென்ஷன் பலன்களை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து…

2020-21ல் காலியாக இருந்த மேற்படிப்பு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் சேர்க்கை நடத்தியதாக மாணவர்கள் வழக்கு…

….

You may also like...