Judges retirement age

 

Judges retirement age

 

஥ாண்புமிகு அவ஬த்஡வன஬ர் அ஬ர்களப, உ஦ர் நீதி஥ன்ந நீதிததிகளின் ஓய்வு பதறும் ஬஦வ஡ 62 லிருந்து, 65 ஆகவும், உச்ச நீதி஥ன்ந நீதிததிகளின் ஓய்வு பதறும் ஬஦வ஡ 65 லிருந்து 70 ஆகவும் உ஦ர்த்து஬து ப஡ாடர்தாண முக்கி஦ வி஬கா஧த்வ஡ இந்஡ அவ஬யின் க஬ணத்திற்கு பகாண்டு ஬஧ விரும்புகிளநன்.

 

நீதித்துவந என்தது ஢஥து ஜண஢ா஦கத்தின் அடி஢ா஡஥ாண தூண்களில் ஒன்நாகும். ள஥லும், அ஧சி஦னவ஥ப்பின் இறுதி ஢டு஬ர் என்கிந ஬வகயில், இந்஡ ள஡சத்தின் ஬஧னாற்வந கட்டவ஥ப்ததிலும், தாதுகாப்ததிலும், மிக முக்கி஦ தங்கு ஬கிக்கிநது. ஢ாம் ஆளுங்கட்சி ஬ரிவசயில் இருந்஡ாலும், எதிர்க்கட்சி ஬ரிவசயில் இருந்஡ாலும், இறுதியாக நமது உரிமமகமள பாதுகாக்க நீதித்துமறமய மட்டுமம  ஢ாடுகிளநாம். நீதித்துவநயில் நினவும் காலிப்தணியிடங்கள் ஥ற்றும் ஬஫க்குகளின் ள஡க்க நிவனவ஦ ளதாக்கி  நீதித்துவநவ஦ ஬லு஬ாக்க  நீதிததிகளின் ஓய்வு பதறும் ஬஦வ஡ அதிகரிக்க ள஬ண்டி஦ சரி஦ாண ஡ரு஠ம் இது என்தது அவணத்துக்கட்சிகள் ஥ற்றும் ஥ாண்புமிகு உறுப்பிணர்களின் ஒருமித்஡ கருத்஡ாகும்.

 

நீதித்துவந என்தது ஬லு஬ாண஡ாக இருக்க ள஬ண்டும் என்தள஡ ஢ம் அவண஬ரின் ள஡வ஬஦ாகும். 1963  ம் ஆண்டில் இருந்து ஓய்வு பதறும் ஬஦வ஡ ஢ாம் உ஦ர்த்஡வில்வன. அதி ஢வீண த ாழில்நுட்பம் மற்றும் மருத்துவத்தில் ஏற்தட்டுள்ப முன்மேற்ற ம் கா஧஠஥ாக, நா஥ முன்தேப்மபாம யும் விட ஆமராக்கியமாக இருக்கிமறாம் , மமலும் எழுபது, எண்பது ஬஦துகளில் கூட நன்றாகச் தெயல்பட முடிகிறது.

 

஢஥து இந்தி஦ அ஧சின் ஡வனவ஥ ஬஫க்கறிஞர் (attorney general) 90 ஬஦தில் இருக்கிநார். ள஥லும், அவர் மிகவும் திறமமயாேவர் என்பம  நாம் அமேவரும் அறிமவாம்! உ஦ர்நீதி஥ன்ந நீதிததிகளின் ஓய்வு பதறும் ஬஦வ஡ உ஦ர்த்஡ ள஬ண்டும் என்று தன நிவனக்குழுக்களின் அறிக்வககள் ப஡ாடர்ந்து தரிந்துவ஧த்திருக்கின்நண. ஆணால், இந்  குழு க்களின் அறிக்மககள் கூட அரொங்கத் ால் விவாதிக்கப்ப டா஡ நிவனயில், பின்ேர் குழுவின் பரிந்துமர ஦ால் என்ே பயன் ? இந்஡ நிவனக்குழுக்களுக்காக ஢ாம் அதிகப்தடி஦ாண நிதிவ஦ பசனவிடு஬ள஡ாடு

஥ட்டுமின்றி, ஢஥து உறுப்பிணர்கள் இந்஡ கூட்டங்களில் கலந்து தகாள்வ ஡ற்காகவும், அறிக்மககமளத்  யாரிப்ப ஡ற்காகவும் ஡ங்களின் பதான்ணாண மநரத்ம  தெலவிடுகிறார்கள். ஆணால் ஏன் இந்஡ அ஧சாங்கம் அ஬ர்களின் கருத்துக்கவப தரிசீனவண பசய்஦ ஥றுக்கிநது.  மாநிலங்களமவயின்  ப஢றிமுவநகள் மற்றும் நடத்ம  விதிகளின் விதி 277ன் படி, நிமலக்குழுக்களின் அறிக்மககள் மதிப்புமிக்கது ஥ற்றும் குழுவால் வழங்கப்பட்ட ஆமலாெமேயாகக் கரு ப்படும். எணள஬, இந்  அமவயால் அறிக்மககள் ஏற்றுக்தகாள்ளப்ப டும் நிவனயில், அரொங்கத்ம க் கட்டுப்படுத்தும் பரிந்துமரகமள தெய்஦ இந்  விதிமய திருத் மவண்டிய மநரம் இது என்று நான் நிமேக்கிமறன்.

எணள஬, இது குறித்து ஆமலாசிக்குமாறு இந்  அமவமய நமது மாண்புமிகு அவ஬த் மலவர் ஬ாயினாக நான் மகட்டுக் தகாள்கிமறன்.

ள஥லும், இந்஡ ஥ளசா஡ா ப஡ாடர்தாக அதிகா஧ ஬ர்க்கத்திணரிடம் சின ஡஦க்கங்கள் உள்பது என்தவ஡ புரிந்து பகாள்கிளநன். ஆணால், சிறந்  ெட்ட வல்லுநர்க பாகவும், அரசியலமமப்பு ப விமய ஬கிப்த஬ர்கபாகவும் உள்ப நீதிபதிகமள அதிகார

஬ர்க்கத்திணருடன் ஒப்பிடக்கூடாது.

 

 

மமலும்,  நீதி஥ன்ந பணிச்சுமமகளுக்கு இவ஠஦ாண,  பல்மவறு தீர்ப்பாயங்களின்  மலவர் மற்றும் உறுப்பிேர்களாகப் ப வி வகிக்க ஓய்வு பதற்ந நீதிததிகள்  குதியாேவர்கள் என்று நாம் கருதும்மபாது,  வழக்குகமள  தீர்ப்ப ற்கும், விமரவாே நீதி வழங்குவ ற்கும் அவர்களின் அனுபவம் பயனுள்ள ாக இருக்கும் ஬வகயில், நீதிமன்றங்களிமலமய அவர்கமள ஏன்  ப஡ாட஧ பசய்஦க்கூடாது?

 

எணள஬, இ஡வண கட்சி சார்தற்ந பி஧ச்சவண஦ாகக் கருதி,  ஢ம்முவட஦ பதாது஬ாண இனக்காகக் பகாண்டு, நீதித்துவநவ஦ ஬லுப்தடுத்து஥ாறு இந்஡ அவ஬யின் ஬ாயினாக ஥ாண்புமிகு சட்ட அவ஥ச்சர் அ஬ர்கவபக் ளகட்டுக்பகாள்கிளநன்.

 

 

You may also like...