Judges ss sunder and baratha chakravarthi. பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை

[9/17, 18:30] sekarreporter1: #JUSTIN || பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருள் மூலம் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கூடாது

நெல்லையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என தனிநீதிபதி நேற்று தீர்ப்பளித்த நிலையில் இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தடை

அமோனியம் மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிஸும் நச்சு பொருள்தான்

ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது – நீதிபதிகள் வேதனை

விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை; எல்லாம் விஷமே – நீதிபதிகள் கருத்து

#Nellai | #VinayagarChaturthi
[9/17, 18:33] sekarreporter1: #JUSTIN || பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலப்பொருள் மூலம் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் கூடாது

நெல்லையில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்பனை செய்யலாம் என தனிநீதிபதி நேற்று தீர்ப்பளித்த நிலையில் இன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு தடை

அமோனியம் மெர்குரி போன்று பிளாஸ்டர் ஆப் பாரிஸும் நச்சு பொருள்தான்

ரசாயனம் கலந்த சிலைகளை நீர் நிலைகளில் கலப்பதால் புற்று நோய்கள் அதிக அளவில் ஏற்படுகிறது – நீதிபதிகள் வேதனை

விஷம் என்பதில் ஒரு துளி விஷம், அதிக விஷம் என்பது இல்லை; எல்லாம் விஷமே – நீதிபதிகள் கருத்து

#Nellai | #VinayagarChaturthi
[9/17, 18:43] sekarreporter1: #BREAKING | பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை விற்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை

You may also like...