Madras high court orders ஐகோர்ட் உத்தரவுகள். Feb 15

[

[2/15, 06:59] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493395949204295680?t=abY9oKWiinmBoi-wLj8IGQ&s=08
[2/15, 06:59] Sekarreporter 1: https://youtu.be/LYZUTDSZO3k
[2/15, 15:08] Sekarreporter 1: https://sekarreporter.com/tnpsc-exam-case-full-order-before-the-madurai-bench-of-madras-high-court-dated-14-02-2022-coram-the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-md-no-2597-of-2022and-w-m-p-md-no-2303-of-2022/
[2/15, 15:08] Sekarreporter 1: [2/15, 15:06] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1493519633797713922?t=7nKzv6r7Ibf51kSwk-oisw&s=08
[2/15, 15:07] Sekarreporter 1: https://sekarreporter.com/tnpsc-exam-case-full-order-before-the-madurai-bench-of-madras-high-court-dated-14-02-2022-coram-the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-md-no-2597-of-2022and-w-m-p-md-no-2303-of-2022/
[2/15, 17:58] Sekarreporter 1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.No.764 of 2014 1.Bharathi @ Bharathiyar. V. For Petitioners : Mr.Sarath Chandran For Respondent : Mr.L.Baskaran Government Advocate (Criminal Side) Therefore considering the plea made, I am inclined to reduce the sentence in respect of the offence under Section 376 read with 511 of Indian Penal Code from a period of four years Rigorous Imprisonment to that of Rigorious Imprisonment for a period of three years and six months. The other part of the sentence shall remain unaltered. https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-no-764-of-2014-1-bharathi-bharathiyar-v-for-petitioners-mr-sarath-chandran-for-respondent-mr-l-baskaran-gover/
[2/15, 18:00] Sekarreporter 1: [2/15, 18:00] Sekarreporter 1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.No.764 of 2014 1.Bharathi @ Bharathiyar. V. For Petitioners : Mr.Sarath Chandran For Respondent : Mr.L.Baskaran Government Advocate (Criminal Side) Therefore considering the plea made, I am inclined to reduce the sentence in respect of the offence under Section 376 read with 511 of Indian Penal Code from a period of four years Rigorous Imprisonment to that of Rigorious Imprisonment for a period of three years and six months. The other part of the sentence shall remain unaltered. https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-no-764-of-2014-1-bharathi-bharathiyar-v-for-petitioners-mr-sarath-chandran-for-respondent-mr-l-baskaran-gover/
[2/15, 18:00] Sekarreporter 1: Please read and send audio or video
[2/15, 18:29] Sekarreporter 1: [2/15, 18:28] Sekarreporter 1: THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Crl.R.C.Nos.971 and 938 of 2014. Corruption case. The sentence of imprisonment for a period of 6 months is set aside. The punishment of fine alone is confirmed. Of the fine amount paid by the accused, a sum of Rs.2000/- is ordered to be paid as compensation to the respondent complainant. https://sekarreporter.com/the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-crl-r-c-nos-971-and-938-of-2014-corruption-case-the-sentence-of-imprisonment-for-a-period-of-6-months-is-set-aside-the-punishment-of-fine-al/
[2/15, 18:28] Sekarreporter 1: Please send short notes or audio or video interview regarding this order

வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் வலியுறுத்தல்…

2/15, 19:08] Sekarreporter 1: உதயநிதிக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி தள்ளிவைத்துள்ளது

குற்ற வழக்கு விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு என்றும் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி வழக்கு

தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி கோரிக்கை

வழக்கில் வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். வாபஸ் பெற அனுமதிக்க கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும் – உதயநிதி
[2/15, 19:08] Sekarreporter 1: குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக் கோரி மனைவி கிருத்திகா தாக்கல் செய்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூடியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக கைதான மதன் குண்டர் சட்டத்தில் கைது

மதன் ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் : கிருத்திகா தரப்பு

மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும் அவருக்கு ஃபிசியோதரப்பி மட்டுமே தேவைப்படுகிறது : அரசு தரப்பு

மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. அவரை ஏன் வெளியில் விட வேண்டும். பிப்ரவரி 22ல் தேதிதான் விசாரணைக்கு வருகிறது – நீதிபதிகள் கேள்வி
[2/15, 19:08] Sekarreporter 1: பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.

அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலீசார் அவரை அங்கிருந்து புறப்பட கூறினர். ஆனால் தான் பிரசாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவர் 3-வது முறையாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தன்னை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோருடன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மனுதாரருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் ,பதட்டமான பகுதிகள் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். மேலும் வழக்கில் பல தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
[2/15, 19:08] Sekarreporter 1: சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிய வழக்கு மனு தள்ளுபடி செய்து உத்தரவு…

நீதிமன்ற நேரத்தை வீண்ணடித்தாதக மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு…

சென்னை மாநகராட்சியில்182 வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சதீஷ்குமார் என்பவர் வழக்கு…

2006ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது பல விரும்பத்தகாத மற்றும் வன்முறைச் சம்பவம் நடைபெற்றதாக மனுதரார் புகார்…..

உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டு பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளது – மாநில தேர்தல் ஆணையம்..

எந்த வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பதை மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது – உயர்நீதிமன்றம்…
[2/15, 19:08] Sekarreporter 1: முன் ஜாமின் கோரி தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி. செல்வம் தாக்கல் செய்த மனு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளைவைப்பு

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்களை இடிக்கும் அரசின் நடவடிக்கை குறித்து ட்விட்டர் பதிவிட்டது தொடர்பாக கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளில் சென்னை சைபர் கிரைம் போலிசார் பதிவு செய்த வழக்கு

இந்து முன்னணி கண்டனத்தை செய்தியாக வெளியிட்ட தினமலர் செய்தியை மேற்கோள் காட்டி மட்டுமே ட்விட்டரில் பதிவிடப்பட்டது : வினோஜ் பி செல்வம்

செய்தியை பகிர்ந்ததை தாண்டி அரசின் செயல்பாட்டையும், தேர்தல் பிரச்சாரமாகவும் செய்யப்பட்டது : அரசு தரப்பு
[2/15, 19:08] Sekarreporter 1: சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற அனுமதிக்க முடியாது – சென்னை உயர் நீதிமன்றம்

ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த மட்டுமே உத்தரவிட்டோம். சரணாலயத்தில் உள்ள கிராமங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் அல்லது அதை புலிகள் சரணாலயம் அல்ல என அறிவிக்க வேண்டும் – நீதிபதிகள் திட்டவட்டம்

தடை உத்தரவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. – பி.எல்.சுந்தரம் இடையீட்டு மனு

வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க வேண்டும் – அரசு மனு

இரவு நேர போக்குவரத்திற்கு தடை கோரி வழக்கறிஞர் சொக்கலிங்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்தனர்
[2/15, 19:08] Sekarreporter 1: பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு….

நடிகை மீராமிதுன், நண்பர் அபி ேஷக் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்…

வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிகை நகல்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது…

குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக பிப்ரவரி 21 ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக மீராமிதுன், அபிேஷக்குக்கு நீதிமன்றம் உத்தரவு…
[2/15, 19:08] Sekarreporter 1: ஆக்கிரமிப்புகளை வரன்முறைபடுத்துவதை அனுமதிக்க முடியாது….

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசு மாற்று இடத்தில் குடியமர்த்தும் நடவடிக்கையை ஏற்று, ஆக்கிரமிப்பு நிலத்தை காலி செய்வதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் – நீதிபதிகள்

நீர் நிலை ஆக்கிரமிப்புகளே மழைக்கால வெள்ளத்திற்கும், கோடைக்கால பஞ்சத்திற்கும் காரணம் – சென்னை உயர் நீதிமன்றம்

அதிக நீர்நிலைகளைக் கொண்ட ஆசிர்வதிக்கப்பட்ட மாநிலம் தமிழகம். தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது என திட்டமிட்டு ஒவ்வொரு கோவிலிலும் குளங்கள் கட்டப்பட்டுள்ளன – தலைமை நீதிபதி அமர்வு

நில மாபியாக்கள் ஆக்கிரமிப்புகளில் ஏழைகளை குடியமர்த்தி, அரசிடம் வரன்முறை செய்து பின் அவர்களை வெளியேற்றி விடுவதால் தான் ஏழைகள் ஏழைகளாக இருக்கின்றனர் – நீதிபதிகள்

ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்குகள் 10 நாட்களுக்கு தள்ளிவைப்பு

2839 ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்களை தொகுக்கப்பட்டுள்ளன. மாற்று இடம் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் – அரசு

25 ஆண்டுகளாக வசிக்கும் 30 ஆயிரம் மக்களை ஒரே இரவில் அப்புறப்படுத்தக் கூடாது. புதிய இடத்துக்கு மாறுவதில் சிக்கல்கள் உள்ளன – பெத்தேல் நகர் குடியிருப்போர்

2015ல் 111 ஆக்கிரமிப்புகளே இருந்துள்ள நிலையில், தற்போது 30000 என கூறுவது தவறு – பிரதான வழக்கின் மனுதாரர் ஐ.ஹெச்.சேகர்

You may also like...