madras high court today Feb 18 news orders

[16/02, 07:16] sekarreporter1: madras high court today Feb 16 news https://sekarreporter.com/madras-high-court-today-feb-16-news/
[16/02, 07:56] sekarreporter1: https://youtu.be/qAuZ-nwxA80?si=yKTGGeKAgVoEXPq6
[16/02, 08:26] sekarreporter1: [16/02, 08:25] sekarreporter1: https://youtu.be/fWwPuCLNxvQ?si=Ckx6U7NAkLE8KZ5Z
[16/02, 08:25] sekarreporter1: The Madras High Court has recently sought a response from the AAG in a plea alleging malpractices in the functioning of the National Company Law Tribunal in Chennai. The bench of Chief Justice SV Gangapurwala and Justice Bharatha Chakravarthy has adjourned the case to February 14th, on which day the Additional Advocate General has been asked to respond to the plea. The petitioner,…
[16/02, 08:26] sekarreporter1: https://youtu.be/fWwPuCLNxvQ?si=Ckx6U7NAkLE8KZ5Z
[16/02, 10:17] sekarreporter1: For setting up New Retail outlet- PESO Guidelines and directions issued by Hon’ble Chief Justice Bench in PIL, For peso, ASG ,A R L SUNDARESAN ,Sr. counsel, for State G.P, for oil companies, V ANANTHA NATARAJAN, appeared.
[16/02, 11:15] sekarreporter1: https://youtube.com/shorts/YBcriq7eiLM?si=2B2ygyfZS6VpzLbj
[16/02, 11:15] sekarreporter1: https://youtu.be/28fAF4tfkIQ
[16/02, 13:01] sekarreporter1: [16/02, 12:47] Sures Thanthi Tv Reporter: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை, விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரிக்கை.
[16/02, 12:48] Sures Thanthi Tv Reporter: விடுவிக்க கோரி மனுத்தாக்கல் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு முறையீடு

அமலாக்கத்துறை தரப்புக்கு மனு நகல் வழங்கப்பட்டதா? – நீதிபதி

காலையிலேயே மனு நகல் வழங்கப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு

நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொலியில் செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு.

இதனால், செந்தில் பாலாஜிக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகள் பதிவு இல்லை
[16/02, 13:01] sekarreporter1: விடுவிக்க கோரி மனுத்தாக்கல் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு முறையீடு

அமலாக்கத்துறை தரப்புக்கு மனு நகல் வழங்கப்பட்டதா? – நீதிபதி

காலையிலேயே மனு நகல் வழங்கப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பு

நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொலியில் செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த நீதிபதி அல்லி உத்தரவு.

இதனால், செந்தில் பாலாஜிக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகள் பதிவு இல்லை
[16/02, 13:02] sekarreporter1: மாற்றுத் திறனாளிகளுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீட்டில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்று திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய அனுமதியை பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கும்படி உத்தரவிட கோரி கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி சஞ்ச்ய கங்கப்பூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உரிமை தான், அதை சட்டப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டதா? திடீரென சாலையில் அமர்ந்து யாரும் போராட முடியாது, காவல்துறையில் அனுமதி பெற வேண்டும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அவற்றை நடத்த அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும், அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தனர்.

ஒருவேளை சட்டப்படி நடத்தப்படக்கூடிய ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டத்தில், காவல்துறையினர் அத்துமீறினால், அதில் நீதிமன்றம் தலையிடும், போராட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையை அணுக வேண்டும் என கூறி, வழக்கு முடித்துவைத்தனர்.
[16/02, 13:11] sekarreporter1: https://youtu.be/qJwodkUH2EI?si=-8htImK5Z8MyZxr5
[16/02, 13:13] sekarreporter1: https://youtu.be/qJwodkUH2EI?si=-8htImK5Z8MyZxr5
[16/02, 13:49] sekarreporter1: indian oil retsil out let case. Cj bench order for iocl adv ananth natarajan https://sekarreporter.com/indian-oil-retsil-out-let-case-cj-bench-order-for-iocl-adv-ananth-natarajan/
[16/02, 13:49] sekarreporter1: For setting up New Retail outlet- PESO Guidelines and directions issued by Hon’ble Chief Justice Bench in PIL, For peso, ASG ,A R L SUNDARESAN ,Sr. counsel, for State G.P, for oil companies, V ANANTHA NATARAJAN, appeared.
[16/02, 13:55] sekarreporter1: [16/02, 13:55] sekarreporter1: https://youtu.be/UZB1idR9TIs?si=SU_4xSi1C5uSx8RV
[16/02, 13:55] sekarreporter1: Justices MS Ramesh & Sunder Mohan of #MadrasHighCourt reject a request for urgent hearing of a criminal revision against Chennai Principal Sessions Court ‘s refusal to defer framing of charges against former Minister V Senthilbalaji in money laundering case. @THChennai
[16/02, 13:57] sekarreporter1: [16/02, 13:55] sekarreporter1: [16/02, 13:55] sekarreporter1: https://youtu.be/UZB1idR9TIs?si=SU_4xSi1C5uSx8RV
[16/02, 13:55] sekarreporter1: Justices MS Ramesh & Sunder Mohan of #MadrasHighCourt reject a request for urgent hearing of a criminal revision against Chennai Principal Sessions Court ‘s refusal to defer framing of charges against former Minister V Senthilbalaji in money laundering case. @THChennai
[16/02, 13:57] sekarreporter1: A senior adv s prabakaran and baranikumar adv for senthil balaji today judge alli adj charge framing discharge pet filed
[16/02, 16:10] sekarreporter1: பதவி உயர்வு வழங்காததை எதிர்த்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன் சென்னை உயர்நீதமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக 1996ம் ஆண்டு அறநிலையத்துறையின் உதவி ஆணையராக நியமிக்கப்பட்டதாகவும், பின்னர் 2005ல் துணை ஆணையராகவும், 2010ல் இணை ஆணையராகவும், 2015ல் கூடுதல் ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், கூடுதல் பதவி உயர்வு பெற உரிய கல்வித் தகுதிகள் இருந்தும் 2016ல் மீண்டும் இணை ஆணையராக பணியில் அமர்த்தப்பட்டேன். தன்னுடன் பணிபுரிந்த வாசுநாதன் மற்றும் திருமகள் ஆகியோர் கூடுதல் ஆணையர்களாக நியமிக்க கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கூடுதல் ஆணையராக நியமிக்க உத்தரவிட்டும் எந்த நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதில், இணை ஆணையராகவே பணியில் இருந்து ஓய்வு பெற்றதால், கூடுதல் ஆணையராக பதவி உயர்வு அளித்து, அதற்கான பணபலன்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்டூ தேவானந்த், இந்த சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் மார்ச் 15ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
[16/02, 16:10] sekarreporter1: பொது வினியோக திட்டத்தின் கீழ் மசூர் பருப்பையும் வினியோகிக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி, தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து மசூர் பருப்பு இறக்குமதி செய்யும் நிறுவனமான சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ சாய்ராம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், துவரம் பருப்புக்கு பதில், அதே சத்துக்களை கொண்ட, விலை குறைவான மசூர் பருப்பை பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழக அரசு அனுமதியளித்திருந்தது என்றும், பின்னர், மசூர் பருப்பை போல தோற்றமளிக்கும் களையான கேசரி பருப்பும் புழக்கத்தில் உள்ளதாகக் கூறி மசூர் பருப்புக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெற்று 2007ல் தமிழக அரசு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், அறிவியல் முறைகளை கையாண்டு, மசூர் பருப்பை அடையாளம் கண்டு, அதை பொது வினியோக திட்டத்தில் வினியோகிக்க உத்தரவிட்டது. அதன்படி மசூர் பருப்புக்கு அனுமதியளித்து 2017ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மசூர் பருப்பை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சமீபத்தில் 45 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒரு கிலோ 130 ரூபாய் என்ற அடிப்படையில் 583 கோடியே 42 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே எடையில் கிலோ 85 ரூபாய்க்கு விற்கப்படும் மசூர் பருப்பு கொள்முதல் செய்ய 382 கோடியே 50 லட்சம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்பதால், துவரம் பருப்புடன் சேர்த்து மசூர் பருப்பையும் கொள்முதல் செய்யக் கோரிய அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
[16/02, 16:10] sekarreporter1: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 21வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
[16/02, 16:36] sekarreporter1: மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவியிடம் வாக்கு வாதம் செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ. செல்வராஜ்க்கு எதிராக பதிவு செயப்பட்ட வழக்கில் காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 23ம் தேதி மேட்டுப் பாளையம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் மேட்டுப்பாளையம் நகர்மன்ற அலுவலகத்தில் ஆணையர் அமுதாவை சந்தித்தார். அப்போது, வார்டு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக, சட்டப்பேரவை உறுப்பினர் நிதியை ஒதுக்க, திட்ட மதிப்பீடு விவரம் கேட்டு 3 மாதங்களுக்கு முன்னர் கடிதம் அளித்திருந்ததாகவும் அந்த விவரம் தர ஏன் தாமதப்படுத்துகிறீர்கள் என ஆணையரிடம் அவர் கேட்டுள்ளார்.

ஆணையர் அமுதா அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுகவினர் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பினர். மேலும், கடிதத்தை திருப்பித் தருமாறு ஆணையரிடம் எம்.எல்.ஏ தரப்பினர் கேட்டுள்ளனர்.

தகவல் அறிந்து நகர்மன்ற தலைவரான மெஹரிபா பர்வீன், துணைத் தலைவர் அருள் வடிவு மற்றும் திமுகவினர் அங்கு வந்தனர். இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே, நகராட்சி ஆணையர் அமுதா அறையை விட்டு கண் கலங்கியபடி வெளியேறினார்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் தரப்பில் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மரியாதைக் குறைவாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அலுவலகத்தில் சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஏ.கே.செல்வ ராஜ் எம்.எல்.ஏ மற்றும் நகர்மன்ற அதிமுக உறுப்பினர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 28 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ. செல்வராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், தன் மீது அளிக்கப்பட்ட பொய் புகாரில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

மனுவை விசாருத்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எம்.எல்.ஏ. செல்வராஜ் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
[16/02, 16:36] sekarreporter1: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.

அதில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுத்தாக்கல் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் நீதிபதி எஸ்.அல்லி முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது, அமலாக்கத்துறை தரப்புக்கு மனு நகல் வழங்கப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு, காலையிலேயே மனு நகல் வழங்கப்பட்டுவிட்டதாக செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக காணொலியில் செந்தில் பாலாஜியை ஆஜர்ப்படுத்த நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனால், செந்தில் பாலாஜிக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
[16/02, 16:39] sekarreporter1: https://youtu.be/B4k9kzaeVrU?si=Y6eRQRAh4OG2A2jM
[16/02, 17:10] sekarreporter1: முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசை கண்டித்தும், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை கண்டித்தும், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி, கரூர் மாவட்டம், வேலுசாமிபுரத்தில் அதிமுக சார்பில் கண்டன கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஜனநாயக முறையில் நடந்த கூட்டத்தை சட்டவிரோதமாக கூடிய குற்றமாக கருத முடியாது எனவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம் ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[16/02, 18:17] sekarreporter1: [16/02, 18:13] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1758472017538613617?t=LvLk-bkHB586H1dCmu_apA&s=08
[16/02, 18:13] sekarreporter1: Minister periyakarupan case quashed argued by mhc adv muthuramalingam
[16/02, 18:21] sekarreporter1: For setting up New Retail outlet- PESO Guidelines and directions issued by Hon’ble Chief Justice Bench in PIL, For peso, ASG ,A R L SUNDARESAN ,Sr. counsel, for State G.P, for oil companies, V ANANTHA NATARAJAN, appeared.
[16/02, 18:22] sekarreporter1: [16/02, 18:22] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1758474224514290026?t=BuzQcpAAhJTKeDx4XbDxuw&s=08
[16/02, 18:22] sekarreporter1: For setting up New Retail outlet- PESO Guidelines and directions issued by Hon’ble Chief Justice Bench in PIL, For peso, ASG ,A R L SUNDARESAN ,Sr. counsel, for State G.P, for oil companies, V ANANTHA NATARAJAN, appeared.
[16/02, 19:05] sekarreporter1: [16/02, 19:05] sekarreporter1: ஜி குயர் 38 கோடி செலுத்தஐகோர்ட் உத்தரவு
[16/02, 19:05] sekarreporter1: Judge senthilkar tamoorthy
[16/02, 19:20] sekarreporter1: [16/02, 19:18] sekarreporter1: [16/02, 19:05] sekarreporter1: ஜி குயர் 38 கோடி செலுத்தஐகோர்ட் உத்தரவு
[16/02, 19:05] sekarreporter1: Judge senthilkar tamoorthy
[16/02, 19:18] sekarreporter1: PH Arvind Pandian Senior counsel appeared for G Square
[16/02, 19:18] sekarreporter1: A.P. Srinivas Senior Standing Counsel appeared for Income Tax Department
[16/02, 19:44] sekarreporter1: W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024
and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
SENTHILKUMAR RAMAMOORTHY,J
While learned senior counsel for the petitioner relied on several judgments, including the judgment of the Hon’ble Supreme Court in Radhakrishnan Industries v. State of Himachal Pradesh, (2021)6 SCC 771, to contend that the impugned attachment orders are liable to be quashed, learned senior standing counsel for the respondents distinguished those judgments, cited other judgments such as Sahara Credit Cooperative Society Ltd. v. Commissioner of Income-tax-I Lucknow, (2014)270 CTR 91 (Allahabad) and contended that the impugned order fully complies with the requirements of Section 281B of the Income Tax Act, 1961.

  1. At this juncture, the immediate concern is with regard to the attachment of assets described by the petitioner as its stock-in-trade.
  2. Both the opinion of the assessing officer in relation to provisional attachment and the approval in respect thereof refer to the failure of the petitioner to discharge its admitted tax liability. On instructions, learned senior counsel for the petitioner submitted that the remaining amount due and payable towards income tax liability on the basis of self-assessment for assessment year 2023-24 is a sum of about Rs.28,00,00,000/-. He submits that the said amount would be remitted within a maximum of five working days. Since the petitioner has invoked the equitable and discretionary jurisdiction of this Court, the petitioner should be put on terms.
  3. Therefore, the following interim order is issued:
    (i) the petitioner is directed to pay the entire income tax liability, i.e. a sum of Rs.38,36,34,780/- in the aggregate, as per selfassessment for assessment year 2023-24, on or before 26.02.2024.
    (ii) subject to and upon receipt of this entire sum by the Income Tax Department, an order of interim stay of the impugned
    attachment orders shall come into operation and remain in force until the next date of hearing.
  4. On the next date of hearing, additional safeguards in the interest of revenue will be decided upon and imposed as regards potential income tax liability pertaining to alleged undisclosed income. List the matter on 29.02.2024.
    15.02.2024
    rna
    SENTHILKUMAR RAMAMOORTHY,J
    rna
    W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024 and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
    15.02.2024
    [16/02, 19:45] sekarreporter1: W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024
    and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
    SENTHILKUMAR RAMAMOORTHY,J
    While learned senior counsel for the petitioner relied on several judgments, including the judgment of the Hon’ble Supreme Court in Radhakrishnan Industries v. State of Himachal Pradesh, (2021)6 SCC 771, to contend that the impugned attachment orders are liable to be quashed, learned senior standing counsel for the respondents distinguished those judgments, cited other judgments such as Sahara Credit Cooperative Society Ltd. v. Commissioner of Income-tax-I Lucknow, (2014)270 CTR 91 (Allahabad) and contended that the impugned order fully complies with the requirements of Section 281B of the Income Tax Act, 1961.
  5. At this juncture, the immediate concern is with regard to the attachment of assets described by the petitioner as its stock-in-trade.
  6. Both the opinion of the assessing officer in relation to provisional attachment and the approval in respect thereof refer to the failure of the petitioner to discharge its admitted tax liability. On instructions, learned senior counsel for the petitioner submitted that the remaining amount due and payable towards income tax liability on the basis of self-assessment for assessment year 2023-24 is a sum of about Rs.28,00,00,000/-. He submits that the said amount would be remitted within a maximum of five working days. Since the petitioner has invoked the equitable and discretionary jurisdiction of this Court, the petitioner should be put on terms.
  7. Therefore, the following interim order is issued:
    (i) the petitioner is directed to pay the entire income tax liability, i.e. a sum of Rs.38,36,34,780/- in the aggregate, as per selfassessment for assessment year 2023-24, on or before 26.02.2024.
    (ii) subject to and upon receipt of this entire sum by the Income Tax Department, an order of interim stay of the impugned
    attachment orders shall come into operation and remain in force until the next date of hearing.
  8. On the next date of hearing, additional safeguards in the interest of revenue will be decided upon and imposed as regards potential income tax liability pertaining to alleged undisclosed income. List the matter on 29.02.2024.
    15.02.2024
    rna
    SENTHILKUMAR RAMAMOORTHY,J
    rna
    W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024 and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
    15.02.2024
    [16/02, 19:54] sekarreporter1: [16/02, 19:54] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1758497377596710990?t=1STuqmiwMWZvyhtWimUWbA&s=08
    [16/02, 19:54] sekarreporter1: W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024
    and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
    SENTHILKUMAR RAMAMOORTHY,J
    While learned senior counsel for the petitioner relied on several judgments, including the judgment of the Hon’ble Supreme Court in Radhakrishnan Industries v. State of Himachal Pradesh, (2021)6 SCC 771, to contend that the impugned attachment orders are liable to be quashed, learned senior standing counsel for the respondents distinguished those judgments, cited other judgments such as Sahara Credit Cooperative Society Ltd. v. Commissioner of Income-tax-I Lucknow, (2014)270 CTR 91 (Allahabad) and contended that the impugned order fully complies with the requirements of Section 281B of the Income Tax Act, 1961.
  9. At this juncture, the immediate concern is with regard to the attachment of assets described by the petitioner as its stock-in-trade.
  10. Both the opinion of the assessing officer in relation to provisional attachment and the approval in respect thereof refer to the failure of the petitioner to discharge its admitted tax liability. On instructions, learned senior counsel for the petitioner submitted that the remaining amount due and payable towards income tax liability on the basis of self-assessment for assessment year 2023-24 is a sum of about Rs.28,00,00,000/-. He submits that the said amount would be remitted within a maximum of five working days. Since the petitioner has invoked the equitable and discretionary jurisdiction of this Court, the petitioner should be put on terms.
  11. Therefore, the following interim order is issued:
    (i) the petitioner is directed to pay the entire income tax liability, i.e. a sum of Rs.38,36,34,780/- in the aggregate, as per selfassessment for assessment year 2023-24, on or before 26.02.2024.
    (ii) subject to and upon receipt of this entire sum by the Income Tax Department, an order of interim stay of the impugned
    attachment orders shall come into operation and remain in force until the next date of hearing.
  12. On the next date of hearing, additional safeguards in the interest of revenue will be decided upon and imposed as regards potential income tax liability pertaining to alleged undisclosed income. List the matter on 29.02.2024.
    15.02.2024
    rna
    SENTHILKUMAR RAMAMOORTHY,J
    rna
    W.P.Nos.1606, 1608, 1609, 1610 & 1614 of 2024 and W.M.P.Nos.1635, 1639, 1640, 1643, 1644, 1645, 1646, 1648, 1641 & 1649 of 2024
    15.02.2024
    [16/02, 20:06] sekarreporter1: [16/02, 17:52] sekarreporter1: The First Bench of the Honourable Madras High Court on 16/02/2024 was pleased to order notice to the respondents in a Writ Petition ( W.P No. 3750 of 2024) filed in the interest of the class of retired employees of Air India by R. Ramanathan. The Writ Petition has been filed seeking the issue of a Writ of Mandamus directing the Ministry of Civil Aviation, Ministry of Health, AI Assets Holding Ltd, UTI Infrastructure Technology and Services Limited to take appropriate measures to implement the CGHS scheme in such a manner as to ensure that retired employees of Air India and their spouses are afforded cashless medical diagnosis, consultation and OPD and IPD medical treatment in practice lifelong and that they are in no way disadvantaged in respect of medical benefits and facilities for diagnosis, consultation and treatment when compared to the Retired Employees Medical Scheme under which they were earlier covered.
    [16/02, 20:05] sekarreporter1: .
    [16/02, 21:55] sekarreporter1: [16/02, 21:55] sekarreporter1: https://youtu.be/DvkLj-oYxr4?si=zmdV2VUHvzmc3-33
    [16/02, 21:55] sekarreporter1: 🌹🌹

You may also like...