SEKAR REPORTER Blog

வழக்கை வேகமாக முடிங்க

வழக்கை வேகமாக முடிங்க

சிறை அறையில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் உள்ள முருகனின்...

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, அந்த பணி நியமன உத்தரவு போலி என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பேரூராட்சி செயல் அலுவலரும், இதுபோல எந்த நியமன உத்தரவையும் வழங்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தார்.

போலி பணிநியமன உத்தரவை தாக்கல் செய்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, திருப்பூர் டி.எஸ்.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், முத்தூர் பேரூராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இயக்குவதற்காக நியமிக்கப்பட்ட தன்னிடம், பேரூராட்சி தலைவர் 3 லட்சத்து 75 ஆயிரம்...

அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோப்புக்கு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கும்படி, அனைத்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்கு ஒன்றில் விசாரணையை முடித்து...

நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையை சமர்ப்பிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு ஜூலை 28ம் தேதி வரை அவகாசம் வழங்கியது.

நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை கொள்கையை சமர்ப்பிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு ஜூலை 28ம் தேதி வரை அவகாசம் வழங்கியது.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பெட் பாட்டில்கள் பயன்பாட்டை ஒழிப்பதை உறுதி செய்ய எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க தெற்கு ரயில்வேவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்த பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில்...

Complte trail as soon as possible

Complte trail as soon as possible

சிறை அறையில் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் உள்ள...

Judge ananth venkadesh திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Judge ananth venkadesh திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநங்கை, திருநம்பி உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை நான்கு வாரங்களில் இறுதி செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA PLUS (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி அனந்த் வெங்கடேஷ்...

நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பாக அளிக்கபடும் புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது...

நீதிபதிகள், இனி வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

நீதிபதிகள், இனி வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை அரசு நடக்கூடாது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

வரும் காலங்களில் யூக்கலிப்டஸ் மரங்களை நட கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்கரவத்தி ஆகியோர் அடங்கிய மர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,...