Madras high couet orders december 16
[12/16, 12:46] Sekarreporter 1: மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதற்கு கால நீட்டிப்பு கேட்கும் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கிளாஸ் 1 ஓப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவரான சென் வர்கீச் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை...