RTI chairman muthuraj order

“சுதந்திர இந்தியா @ 75 :
ேந ைமயுடனான தற்சா பு”

தமிழ்நாடு தகவல் ஆைணயம்
எண்.19, அரசு பண்ைண கிராமம், ேப ன்ேபட்ைட, நந்தனம், ெசன்ைன – 600 035.
(Pension Pay Office Back Side) (ைசதாப்ேபட்ைட ெமட்ேரா ரயில் நிைலயம் அருகில்), ெதாைலேபசி: 044-29515580
ஆைண நாள் – 13.12.2021

முன்னிைல
திரு சு. முத்துராஜ், பி.ஏ., பி.எல்., மாநிலத் தகவல் ஆைணய
*****
வழக்கு எண். NC1307/D/2021 (SA2194/D/2019)

திரு வ. I முருேகஷ் .. .. ேமல்முைறயட்ீ டாள

/எதி /
ெபாதுத் தகவல் அலுவல / ெசயற் ெபாறியாள , மண்டலம் – 13, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி, அைடயாறு, ெசன்ைன – 600 020. பா ைவ:

.. .. ெபாது அதிகார அைமப்பு

தகவல் ெபறும் உ ைமச் சட்டம், பி வு 6(1)-ன்கீழ் மனுதார மனு ெசய்த நாள் 31.12.2018
பி வு 19(1)-ன் கீழான முதல் ேமல்முைறயட்ீ டு மனுவின் நாள் 04.02.2019
பி வு 19(3)-ன் கீழான இரண்டாம் ேமல்முைறயட்ீ டு மனுவின் நாள் 12.03.2019
ஆைணயத்தின் Notice (O8) நாள் 27.01.2021
மனுதார NC மனு தாக்கல் ெசய்த நாள் 04.03.2021
****

ஆைண
மனுதார ெசன்ைன மாநகராட்சி மண்டலம்-13, வா டு எண்.173 பசுைம வழிச்சாைல ேகசவெபருமாள்புரம் பிரதான சாைல, சீரைமக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன என்றும், அவற்ைற சீரைமக்க ேவண்டும் என்றும், 06.12.2017-ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அைமப்புகள் முைற மன்ற நடுவத்தில் புகா அளித்து, அந்த புகா ல் சாைல ேமம்பாட்டு பணிகளுக்கு ரூ.17.38/- இலட்சம் மதிப்படுீ ெதாைக ஒதுக்கப்பட்டு, பின்ன ரூ.23.40/இலட்சமாக உய த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளா .
தமிழ்நாடு உள்ளாட்சி அைமப்புகள் முைற மன்ற நடுவம், நாள்-26.03.2018-ம் ேததியிட்டு,அச்சாைலைய சீரைமக்குமாறு ெசன்ைன மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மீது என்ன நடவடிக்ைக எடுக்கப்பட்டது என்பைத தகவலாக ேவண்டி 31.12.2018-ம் ேததியிட்டு மனுதார தகவல்ெபறும் உ ைமச்சட்ட மனு அளித்துள்ளா . மனுதாரருக்கு சில தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், மண்டல அலுவல -13 அவ களின் ம.அ.ந.க.எண்.த.அ.உ.ச./அ10/909/2019, நாள்-05.08.2019 ேததியிட்ட கடிதத்தின்படி, ஆவணங்கைள ேநரடியாக பா ைவயிட்டு ெகாள்ள அனுமதி அளித்திருக்கிறா . ஆனால், மனுதார ேநரடியாக ெசன்றும், தனக்கு ச யான தகவல் வழங்கப்படவில்ைல என இவ்வாைணயத்தில் ேமல்முைறயடுீ ெசய்துள்ளா . ஆைணயத்தால் ெபாதுஅதிகார அைமப்பிற்கு நாள்-27.01.2021 ேததியிட்ட ஆைணப்படி, மனுதாரருக்கு தகவல் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரும் தனக்கு தகவல்கள் வழங்கப்படவில்ைல என ெத வித்து, நாள்-04.03.2021, ேததியிட்ட புகா மனுவிைன மனுதார தாக்கல் ெசய்துள்ளா . அப்புகா மனுவின் அடிப்பைடயில் வழக்கானது 06.08.2021 அன்று விசாரைணக்கு எடுத்துக்ெகாள்ளப்பட்டு, ஒத்திைவக்கப்பட்டு மீண்டும் 24.08.2021 ேததியன்று மறுவிசாரைணக்கு எடுத்துக்ெகாள்ளப்பட்டது.
அவ்விசாரைணயில் மனுதார தங்கள் பகுதியானது, மாண்புமிகு அைமச்ச ெபருமக்கள், மாண்புமிகு உய நIதிமன்ற நIதியரச கள் அவ களின் அரசு குடியிருப்புகைள ஒட்டிய பகுதி என்றும், அதில் ச யாக சாைல அைமக்கப்படாமல் முைறேகடு நைடெபற்றிருக்கின்றது என்றும், ஆைகயால், அந்த தகவல்கைள தனக்கு தர மறுக்கிறா கள் என்றும், விசாரைணயில் மனுதார ெத வித்தா . ேமலும், அைடயாறு ஆறு தங்கள் பகுதிக்கு பின்புறம் தான் ஓடுகின்றது என்றும், சாைல ச யாக அைமக்கப்படாமல் அந்த பகுதிைய ேமடாக ஆக்கிவிட்டதால், தங்கள் பகுதியில் தண்ணI ேதங்கி நிற்கின்றது என்றும் ெத வித்தா . இதனால், கி ன்ேவஸ் சாைல உட்பட பி.எஸ்.குமாரசாமிராஜா சாைல, டாக்ட ,டி.ஜி.எஸ்.தினகரன் சாைல ஆகியவற்றில் ஏற்கனேவ IRC-விதிகளின் படி, சாைலகள் மற்றும் ேவகத்தைடகள் அைமக்கப்பட்டுள்ளனவா என்பைத மனுதாரருக்கு தகவல் ெபற்று தர தைலைம ெபாறியாள ,(சாைலகள் மற்றும் பாலங்கள்) ெசன்ைன மாநகராட்சி அவ களிடம் அறிக்ைக ேகாரப்பட்டது.
அதனடிப்பைடயில், இவ்வாைணயத்தில் சம பிக்கப்பட்டுள்ள தைலைம ெபாறியாள ,(சாைலகள் மற்றும் பாலங்கள்) ெசன்ைன மாநகராட்சி அவ களின் 23.08.2021நாளிட்ட அறிக்ைகயில், (மாண்புமிகு ெசன்ைன உய ந:திமன்ற தைலைமந:தியரச அவ களின் இல்லம் முன்பு) ேவகத்தைடயானது 5 மீட்ட அகலத்திற்கு இருக்க ேவண்டிய ேவகத்தைட 7.5 மீட்டராகவும், மற்றும் 10 ெச.மீ. இருக்க ேவண்டிய உயரமானது 17 ெச.மீ உயரமாக உள்ளது என அறிக்ைகயில் ெத விக்கப்பட்டுள்ளது.

மண்டல அலுவல , மண்டலம்-13, அைடயாறு, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி

தகவல்ெபறும் உ ைமச்சட்டம் பி வு 19(8)a(ii)-ன் படி, மண்டல அலுவல , மண்டலம்-13, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி அைடயாறு-600 020 அவ கள் இவ்வழக்கின் ெபாதுத்தகவல் அலுவலராக நியமிக்கப்படுகிறா . மனுதாரருக்கு ஏற்கனேவ வழங்கியுள்ள தகவல், RTI Act, 2005-படி ச யாக இல்லாத காரணத்தினாலும், தகவல்ெபறும் உ ைமச்சட்டம் 2005, 6(1)ன் படி மனுதார ேகா யுள்ள தகவல்களுக்கு, சட்டப் பி வு 2(J)-ன்படி மனுதாரைர ேநரடியாக அைழத்து, ஆவணங்கைள பா ைவயிட அனுமதி வழங்கி, இவ்வாைண கிைடக்கப்ெபற்ற ஏழு தினங்களுக்குள் முழுைமயான தகவைல மனுதாரருக்கு வழங்க மண்டல அலுவல , மண்டலம்-13, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி அைடயாறு-600 020 அவ களுக்கு இவ்வாைணயம் உத்தரவிடுகின்றது.

மனுதார மனு அளித்துள்ள 31.12.2018 ஆண்டில் இருந்து, தனக்கு தகவல் வழங்கப்படவில்ைல என ெத வித்து (NC) புகா அளித்துள்ள நாள்-04.03.2021, இந்நாள் வைரயில் முழுைமயான தகவல் கிைடக்கெபறாததால், தனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட ேவண்டுெமன ஆைணயத்தில் ேமல்முைறயடு ீ ெசய்துள்ளா . அதனடிப்பைடயில், தகவல்ெபறும் உ ைமச்சட்டம் 2005-ன் படி, மனுதார ன் 6(1)ன் கீழ் மனு அளித்துள்ள நாள்-31.12.2018 ஆண்டு முதல் ேமல்முைறயடு ெசய்துள்ள நாள்-04.02.2019 மற்றும் இரண்டாம் ேமல்முைறயீ ீடு ெசய்த நாள்.12.03.2019, ஆைணயத்தின் உத்தரவு நாள்-27.01.2021, மனுதார தனக்கு தகவல் வழங்கவில்ைல என (NC) புகா அளித்துள்ள நாள்-04.03.2021 ஆகியன (ெமாத்த மாதங்கள்-27) ஒவ்ெவாரு மாதமும் ரூபாய் ஆயிரம் வத: ம் 27X1000=27,000/(ரூபாய் இருபத்து ஏழு ஆயிரம் மட்டும்) தகவல்ெபறும் உ ைமச்சட்டம் 2005, பி வு19(8)(b)-ன் கீழ் இழப்பீடாக ெபருநகர ெசன்ைன மாநகராட்சி மண்டல அலுவலகம்-13, அைடயாறு-600 020 என்ற ெபாது அதிகார அைமப்பு வங்கி வைரேவாைலயாக (Demand Draft)-ஆக எடுத்து மனுதாரருக்கு அனுப்ப மண்டல அலுவல , மண்டலம்-13, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி அைடயாறு-600 020 அவ களுக்கு இவ்வாைணயம் உத்தரவிடுகின்றது.
இழப்பீட்டுத் ெதாைகைய சம்பந்தப்பட்ட அதிகா களிடம் வசூல் ெசய்வைத பற்றி மாநகராட்சி நடவடிக்ைக எடுத்துக்ெகாள்ளலாம்.
*******
மனுதார ன் தகவல்ெபறும் உ ைமச்சட்ட மனுைவ, தமிழ்நாடு தகவல் ஆைணயம், விசாரைண ெசய்ததில், மாநகராட்சி நி வாகத்தில் உள்ள அதிகா கள், மற்றும் மாநகராட்சியில் சாைல பணிகைள ெசய்வதற்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததார கள் எவ்வளவு அலட்சியமாக ெபாறுப்புைடைம இல்லாமல் ெசயல்பட்டு இருக்கிறா கள் என்பதற்கு இவ்வழக்கு உதாரணம். மனுதார கி ன்ேவஸ் சாைல, ேகசவெபருமாள்புரம், ெசன்ைன இந்த பகுதியானது, மாண்புமிகு அைமச்ச கள், மாண்புமிகு உய நIதிமன்ற நIதியரச கள், அதிகாரபூ வமான அரசு இல்லங்கள், இருக்கின்ற பகுதிைய ஒட்டி அைமந்த சாைல ஆகும். இங்கு மனுதார சாைல ச யாக இல்ைல என உள்ளாட்சி முைற மன்றத்ைத நாடி உத்தரவு ெபற்று, அதன் பின்ன சாைல அைமக்கப்பட்டிருக்கிறது. அந்த சாைலயும், ச யாக அைமக்கப்படாமல் தண்ணI ேதங்கியுள்ளது. சாைல ேமடுபள்ளம் இல்லாமல் அைமத்திருந்தால் ஒரு ெசாட்டு தண்ணI கூட அந்த பகுதியில் நிற்பதற்கு வாய்ப்பு இல்ைல. ஏெனனில், அப்பகுதிக்கு அடுத்து அைடயாறு நதி ஓடுகின்றது, அந்த தண்ணI முழுைமயாக அைடயாறு நதியில்
ேச ந்துவிடும்.

மனுதார தகவல் ேகா யுள்ள கி ன்ேவஸ் சாைலப்பகுதி சட்டப்படி அைமக்கப்பட்டுள்ளதா என்ற தகவல் ெபறுவதற்காக தைலைமெபாறியாள , (சாைலகள் மற்றும் பாலங்கள்) ெசன்ைன ெபருநகரமாநகராட்சி அவ களிடத்தில், கி ன்ேவஸ் சாைல, மண்டலம்-13, வா டு -173, டாக்ட .டி.ஜி.எஸ்.தினகரன் சாைலயில், ெசன்ைன உய நIதிமன்ற மாண்புமிகு தைலைம நIதியரச அவ களின் அரசு வட்I டிற்கு முன்பாக இருக்கின்ற சாைல மற்றும் ேவகத்தைடயானது ச யான அளவுகளின்படி, ச யாக இருக்கின்றதா என்பதன் ஆய்வு அறிக்ைகயில், சாைல IRC-விதியின் படி, ேவகத்தைடயின் அளவானது 5 மீட்ட அகலத்திற்கு 10 ெச.மீ. உயரம் இருக்க ேவண்டும். ஆனால், ேவகத்தைடயானது 7.50 மீட்ட அகலத்திற்கு 17 ெச.மீ உயரமாக உள்ளது.
தமிழ்நாட்டின் தைலைம ந:தியரச அவ களின் வட்: டின் முன்பாக உள்ள அந்த சாைலயிேலேய உள்ள ேவகத்தைடயில் விதிமீறல்கள் இருப்பதால், காமராஜ சாைல, அண்ணா சாைல, மற்றும் ெதருக்களில் உள்ள சாைலகள் உட்பட மற்ற சாைலகள் அைனத்தும் எவ்வாறு இருக்கும் என்பைத ஆய்வு ெசய்வது மிக அவசியம் ஆகிறது.

அரசாங்கம் மற்றும் நIதிமன்றத்தாலும், அதிகா களுக்கும், ஒப்பந்தம் எடுப்பவ களுக்கும், ஏற்கனேவ இருக்கின்ற சாைலகைள ேதாண்டி எடுத்துவிட்டு, சாைல உயரம் அதிக க்கப்படாமல் சாைல அைமக்க ேவண்டும் என்று உத்தரவிட்டும், மீண்டும் மீண்டும் இந்த தவறு நைடெபறக் காரணமாக இருப்பைத, சாைல ேவைல நைடெபறும் இடங்களில் விசா க்கும்ெபாழுது, ஏற்கனேவ உைடந்த சாைலைய ேதாண்டி எடுத்து விட்டு, மீண்டும் சாைல சீரைமக்கப்படேவண்டும் என்ற ஒரு விதி இருக்கின்றது, என்பெதல்லாம் சாைல அைமக்கும் பணியாள களுக்கு ெத வதில்ைல. ஒப்பந்தம் ெகாடுத்த அதிகா களும் பணியில் இருப்பதில்ைல, ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததார களும் பணியில் இருப்பதில்ைல. பணியாள கள் அவ களால் முடிந்த அளவில் சாைல அைமக்கும் பணிைய ெசய்துெகாண்டிருக்கிறா கள். இது தான், எதா த்த நைடமுைறயாக இருந்து வருகின்றது என மனுதார ெத வித்தா .
அரசின் கட்டிடங்கேளா, தனியா கட்டிடங்கேளா, சாைல உயரத்ைத விட கீேழ கட்டப்படுவதில்ைல. சாைலயிலிருந்து சற்று உயரத்தில் தான் அைமக்கப்படுகின்றது. ஆனால், சாைல அைமக்கின்ற ெபாழுது ஏற்கனேவ பழுதான சாைலகைள ேதாண்டி எடுத்துவிட்டு, புதிதாக சாைல அைமக்கப்படாமல், ஏற்கனேவ பழுதாக இருந்த சாைலயின் ேமேலேய மீண்டும் புதிதாக சாைல அைமக்கப்படுவதால், சாைலகள் ேமடாகியுள்ளதால், வடுI, கட்டிடங்கைள மக்கள் பயன்படுத்துவதில் மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டு, மக்கள் படும் துயரம் ெசால்லி மாளாது.

ெபருநகர ெசன்ைன மாநகராட்சியின் சாைலகள் துைற, ெபாதுமக்களின் வடுI கள் மற்றும் கட்டிடங்கள் (அரசு கட்டிடங்கள் உட்பட) பாதிக்குேம என்ற எந்த ெபாறுப்புைடைமயும் இல்லாமல் அலட்சியமாக சாைல அைமத்து ெசன்றுவிடுகிறா கள். ஆனால், சாைல அைமப்பதற்கு பயன்படும் பணமானது, (உதாரணமாக) ெபாதுமக்கள் வடுI கள் வாங்கும்ேபாது (7+4=11)ஒரு ேகாடி ரூபாய்க்கு வடுI வாங்கினால் ரூ.11இலட்சம் பத்திரப்பதிவிற்காக மட்டுேம கட்டணம் ெசலுத்துகிறா கள். ேமலும், வாகனம் வாங்கினால் சாைலயில் ெசல்லுவதற்கு சாைல வ ெசலுத்துகிறா கள், அந்த பணத்திலிருந்து தான் அரசு மாநகராட்சிக்கு மாநில நிதிப் பகி வு மானியம் (Devolution of Fund) வழங்குகிறது. மாநகராட்சிக்கு ெசாத்துவ , ெதாழில் வ , உட்பட ெபாதுமக்கள் பல வ கள் ெசலுத்துகிறா கள். அந்த பணத்திலிருந்து
தான் சாைலகள் அைமக்கப்படுகின்றன.
ெபாதுமக்களிடத்திலுருந்து வ கைள ெபற்று, அப்பணத்தில் சாைலகைள உயரத்தில் அைமத்து, அவ கள் வட்I ைட பள்ளமாக ஆக்கி விடுகிறா கள், ஏற்கனேவ இருந்த பழுதைடந்த சாைலகைள ேதாண்டி எடுக்காமல், புதிய சாைல அைமக்கப்பட்டால், ெகாஞ்சம் கூடுதலாக சில ேபருக்கு லாபம் கிைடக்கெபறும். அதற்காக, மைழக்காலங்களில் ெபாதுமக்களின் வடுI களில் தண்ணI புகுதல், விபத்து ஏற்படுதல், குழந்ைதகள் விைளயாடும்ெபாழுது ைசக்கிள் ஓட்டும்ெபாழுது கீேழ விழுவது, ேபான்ற எண்ணற்ற துயரங்கைள ெபாதுமக்கள் அனுபவிக்கின்றன . (மைழந: வட்: டில் உள்ள கழிவைற வழியாக வட்: டின் உள்ேள நுைழந்து, இயற்ைக உபாைதைய கழிக்கின்ற உ ைம கூட இழந்து மக்கள் அவதிப்படுகின்றன . ேமலும், தண்ண: வட்: டிற்குள் புகுந்து மக்களின் வாழ்வாதார உ ைமகளான உணவு, தூக்கம் மற்றும் தங்களது அன்றாட பணிகைள ெசய்யக்கூடிய அடிப்பைடயிலான உ ைமகைள கூட இழந்து நிற்கின்றன . மக்களின்
அன்றாட வாழ்க்ைக மிகவும் பாதிக்கப்படுகின்றன.
ெபருநகர ெசன்ைன மாநகராட்சியில் ெபரும்பாலான வடுI களில் மைழநI ேசக ப்பு கட்டைமப்பு இருக்கின்றது. அதிகமாக மைழெபாழிகின்ற ேவைளகளில் கூட மைழநI ேசக ப்பு கட்டைமப்பிலிருந்து, மைழநI நிரம்பி வழியாமல்(Overflow), மைழநI ேசக ப்பு கட்டைமப்பு மூலமாக அம்மைழநIரானது முழுைமயாக பூமியில் இறங்குகின்றது. உதாரணமாக, அதிகா கள் தங்களது வட்I டில் உள்ள மைழநI ேசக ப்பு ெதாட்டியிேலேய மைழநI ெவளிேய வராமல் முழுவதும் பூமியில் மைழ தண்ணI உள்வாங்கி
இருப்பைத பா த்திருக்கலாம்.
இேதேபால, ெசன்ைன மாநகராட்சியில் மைழநI ேசமிப்பு கட்டைமப்புகள் பல இடங்களில் அைமக்கப்பட்டுள்ளது. அந்த கட்டைமப்புகள் ச யானபடி அைமக்கப்பட்டிருந்தால் மைழநIரானது பூமிக்குள் இறங்கியிருக்கும், பூமிக்குள் இறங்காத தண்ணI மட்டுேம மைழநI வடிகால் மூலமாக ஆறுகளில் இைணக்கப்பட்டு, கடலில் கலந்து இருக்கும். வட்I டின் மாடிகளில் இருந்து வருகின்ற மைழதண்ணI முழுைமயாக மைழநI ேசக ப்பு ெதாட்டி வழியாக பூமியில் இறங்குகின்ற ெபாழுது, ெபாது இடங்களில் அைமக்கப்பட்டுள்ள மைழநI ேசக ப்பு கட்டைமப்பு மட்டும் ஏன் பயன் அளிக்கவில்ைல என்பது ஆய்வு ெசய்யப்பட ேவண்டிய ஒன்று.

ெபருநகர ெசன்ைன மாநகராட்சியின் மற்ற துைறகளான,
1) தூய்ைமப்பணியாள கள் அவ களது பணிைய ச யாக ெசய்கிறா கள்,
ெபரும்பான்ைமயாக ெசன்ைனயில் எங்கும் குப்ைபகள் ேதங்குவதில்ைல.
2) ெகாசு மருந்து அடிப்பவ கள் ஒவ்ெவாரு வட்I டின் ஒவ்ெவாரு ெதருவின் இைடயிலும் ச யாக ெசன்று எங்ெகங்கு ெகாசு உற்பத்தி இருக்கும் என்பைத ச யாக கண்டுபிடித்து மருந்து அடிக்கிறா கள்.
3) ெகாேரானா ேநாய் பரவல் காலங்களில், ேநாய் பரவாமல் தடுப்பு பணிகளில் ஈடுபட்ட சுகாதாரப்பணியாள களின் பணியானது, ெசன்ைனயில் உள்ள ஒவ்ெவாரு குடிமகனும் ெபருைமப்படும் அளவிற்கு சிறப்பாக ெசயல்படக்கூடிய வைகயில் இருந்தது.
&
4) இயற்ைகயால் மைழ ெபாழிந்து, அம்மைழ நI ைன, புழல் ஏ உட்பட
ஏ களிலும், நI ேதக்கங்களிலும் ேதக்கி ைவத்தும், ஆறுகளிலிருந்து தண்ணI ெபற்றும், மக்கள் ேதைவக்கான தண்ணைI ர, குடிநI வழங்கல் வா யம், வடுI வடI ாக தங்களால் இயன்றவைரயில் ச யாக தண்ணI விநிேயாகம் ெசய்கின்றது.
5) அைனத்து வடுI களிலும் உருவாகின்ற கழிவுநIைர, கழிவுநI குழாய்கள் வழியாக எடுத்து, சுத்திக ப்பு ெசய்து, முைறயாக ெவளிேயற்றி, கழிவுநI அகற்று வா யம் தங்களால் இயன்ற வைர சிறப்பாக ெசயல்பட்டு வருகின்றது.

ேமற்படி, சிறப்பாக ெசயல்படக்கூடிய பல துைறகள் இருக்கும் நிைலயில், ெபருநகர ெசன்ைன மாநகராட்சியின் சாைல மற்றும் பாலங்கள் துைற, மற்றும் மைழநI ேசக ப்பு, வடிகால் பி வு, ெபாறுப்புைடைம இல்லாமல் ெசயல்பட்டிருக்கின்றா கள் என்பதற்கு கி ன்ேவஸ் சாைலயில் தைலைம நIதியரச அவ களின் வட்I டின் முன்பு உள்ள சாைல மற்றும் ேவகத்தைடயும், மைழயால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், துன்பங்களுேம சான்று.

********

தகவல்ெபறும் உ ைமச்சட்டம் 2005, & சட்டப் பி வு 25 (5)-ன் படி

ெபாதுஅதிகார அைமப்பு ஒவ்ெவான்றின் ெசயல்பாட்டில் ெவளிப்பைட தன்ைமையயும், ெபாறுப்புைடைமையயும், ேமம்படுத்தும் ெபாருட்டும், ஊழைல தடுத்து நிறுத்துவதற்கும், அரசாங்கம் மற்றும் அதன் துைண அைமப்புகளும், ஆளப்படுபவ களுக்கு ெபாறுப்புைடைமைய ஏற்படுத்துவைத ேநாக்கமாக ெகாண்டு ெசயல்படுவதற்கு இந்திய குடியரசின் 56-ம் ஆண்டில், நாடாளுமன்றத்தால், தகவல்ெபறும்
உ ைமச்சட்டம் இயற்றப்பட்டது.

ெபாதுஅதிகார அைமப்பு இந்தச்சட்டத்தின் படியான தனது அலுவற்பணிகைள நிைறேவற்றுதல் ெதாட பாக, இந்த சட்டத்தின் வைகமுைறகளுக்கு அல்லது ேநாக்கத்திற்கு இணங்கி நடக்கவில்ைல என்று ைமயத் தகவல் ஆைணயத்திற்கு அல்லது, ேந வுேகற்ப, மாநிலத் தகவல் ஆைணயத்திற்கு ேதான்றுமாயின், அது, அத்தைகய இணக்கம் ஏற்படுவதற்காக தனது கருத்துப்படி எடுக்கப்படேவண்டிய நடவடிக்ைககைள குறித்துைரக்கின்ற ப ந்துைரயிைன அந்த
ெபாதுஅதிகார அைமப்பிற்கு வழங்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி என்ற ெபாதுஅதிகார அைமப்பிற்கு கீழ்க்கண்ட ப ந்துைரகைள தமிழ்நாடு தகவல் ஆைணயம் வழங்குகின்றது:-

ெசன்ைன ெபருநகரமாநகராட்சியில் உள்ள 200 வா டுகளிலும், சாைலகள் மற்றும் மைழந: ேசக ப்பு & மைழந: வடிகால் கால்வாய்கள் கடந்த முைற ெசப்பனிடப்பட்ட அைனத்ைதயும், Military Engineering Service-ல் பணியாற்றி ஓய்வுெபற்ற, இப்பணிகளில் அனுபவம் மிக்க ராணுவ அதிகா கைள ெகாண்டு, ஆய்வு ெசய்து, ஆய்வின் அடிப்பைடயில் தவறாக உள்ள சாைலகள் மற்றும் மைழந: ேசக ப்பு கட்டைமப்பு மற்றும் வடிகால் கால்வாய்கைள, ஏற்கனேவ எந்த ஒப்பந்ததார பணி ெசய்தா கேளா அேத ஒப்பந்ததார அவரது ெசாந்த பணத்தில் மாற்றி சரீ ைமக்கவும், அந்த பணிகள் ச யாக நைடெபறுகின்றதா என்பைத அேத Military Engineering Service-ல் பணியாற்றி ஓய்வுெபற்ற ராணுவ அதிகா கைள ெகாண்டு கண்காணிக்கவும், உத்தரவிட ஆைணயாள , ெபருநகர ெசன்ைன மாநகராட்சி, அவ களுக்கு தமிழ்நாடு தகவல் ஆைணயம் ப ந்துைர ெசய்கிறது.

ெபருநகர ெசன்ைன மாநகராட்சிைய ெபாறுத்தவைரயில் 200 வா டுகள் உள்ளடக்கியதாகும். அதில் ஒவ்ெவாரு வா டுகளுக்கும், தனித்தனியாக 200X1=200, Military Engineering Service-ல் பணியாற்றி, பணியில் ஓய்வு
ெபற்ற ராணுவ அதிகா கைள நியமித்தால், குறுகிய காலத்திேலேய இப்பணிகைள முடித்து விட முடியும்.
Military Engineering Service-ல் பணிபு ந்து ஓய்வுெபற்ற ராணுவ அதிகா கைள நியமித்து, இந்த அதிகா களுக்கு வழங்க ேவண்டிய பணப்பயன்கைள, ஏற்கனேவ, ச யாக சாைலகள் மற்றும் மைழந:
ேசக ப்பு கட்டைமப்பு & வடிகால் கால்வாய்கள் அைமக்கப்பட்டுள்ளதாக தவறான சான்றிதழ் வழங்கிய அதிகா களிடமிருந்து பிடித்தம் ெசய்து ெகாள்ளவும், மற்றும் இவ்வாறு ெபாறுப்புைடைம இல்லாமல் (Accountability) ெசயல்பட்ட அதிகா கள் மீது ஒழுங்கு நடவடிக்ைக எடுக்கவும், தமிழ்நாடு தகவல் ஆைணயம் ப ந்துைர ெசய்கின்றது.

ஏற்கனேவ, இருக்கின்ற சாைலகைள ேதாண்டி எடுத்துவிட்டு, புதிய சாைல அைமக்காத காரணத்தால், ச யாக அைமக்கப்படாத அச்சாைலகைளயும், ச யாக அைமக்கப்படாத மைழந: ேசக ப்பு கட்டைமப்புகள் & வடிகால் கால்வாய்கைளயும், மீண்டும் அேத ஒப்பந்ததார களின் ெசாந்த ெசலவிேலேய அேத பணிைய திரும்ப ெசய்வதற்கு, ெசன்ைன மாநகராட்சியால் உத்தரவிடபட்டால், ஒப்பந்ததார தமிழகத்தில் உள்ள மற்ற அரசு ஒப்பந்ததார டத்திலும், ெபாறியாள கள் மற்ற ெபாறியாள களிடத்திலும், பணியாள கள் மற்ற பணியாள களிடத்திலும் இந்த தகவைல ெத விப்பா கள். இதனால் தமிழகத்தில் அரசு ஒப்பந்ததார கள், ெபாறியாள கள், மற்றும் பணியாள கள் ச யாக பணி ெசய்ய வாய்ப்பாக அைமயும்.
ஒம்/-(சு.முத்துராஜ்)
மாநில தகவல் ஆைணய
/ஆைணயத்தின் ஆைணப்படி/

பி வு அலுவல / பி வுப்பதிவாள
வழக்கு எண். NC1307/D/2021 (SA2194/D/2019)
ெபறுந
ஆைணயாள ,
ெபருநகர ெசன்ைன மாநகராட்சி, ப்பன் மாளிைக,
ெசன்ைன – 600 003.

ெபாதுத்தகவல் அலுவல / மண்டல அலுவல , மண்டலம்-13, ெபருநகர ெசன்ைன மாநகராட்சி, அைடயாறு,
ெசன்ைன-600 020.

மனுதார :-
திரு வ.I முருேகஷ், மாநகர ஒருங்கிைணப்பாள , அகில இந்திய மாணவ கள் ெபாதுநலச்சங்கம், எண். 43/68, இரண்டாவது குறுக்கு ெதரு, ெதற்கு ேகசவ ெபருமாள்புரம், பசுைமவழிச் சாைல, ெசன்ைன – 600 028.

Copy to: File
PS/PC

You may also like...