sekarreporter1: [5/2, 19:20] Nakiren Dmk: R. Nakkeeran, DMK legal preparation committee member, party advocate, அண்ணன் பட்டி அவர்கள் மிகவும் பெருந்தன்மையானவர், அண்ணன் என் வி என் சோமு, எக்ஸ் எம்பி ஜின்னா, அண்ணன் பாரதி, கரூர் நல்லிண்ணன், இன்னும் எண்ணற்ற சீனியர்களுடன் சேர்ந்து கழகத்திற்காக பல்வேறு வழக்குகளை, மனுக்களை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தவர், பதவியை எதிர்பார்க்காதவர், என்னை போன்ற ஜூனியர் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்துவர்,

[5/2, 19:25] sekarreporter1: [5/2, 19:20] Nakiren Dmk: R. Nakkeeran, DMK legal preparation committee member, party advocate, அண்ணன் பட்டி அவர்கள் மிகவும் பெருந்தன்மையானவர், அண்ணன் என் வி என் சோமு, எக்ஸ் எம்பி ஜின்னா, அண்ணன் பாரதி, கரூர் நல்லிண்ணன், இன்னும் எண்ணற்ற சீனியர்களுடன் சேர்ந்து கழகத்திற்காக பல்வேறு வழக்குகளை, மனுக்களை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தவர், பதவியை எதிர்பார்க்காதவர், என்னை போன்ற ஜூனியர் வழக்கறிஞர்களை உற்சாகப்படுத்துவர், வழிமுறைகளை சொல்லிக் கொடுப்பார், தலைவர் அவர்கள் மீது பக்தியுடன் காணப்படுவார், அண்ணனின் பணி சிறக்க அன்புடன் விழைகிறேன்,🙏 அன்புத்தம்பி நாமக்கல் நக்கீரன் 🌅 தலைவர் புகழ் ஓங்குக, திராவிட மாடல் இந்திய துணை கண்டம் முழுவதும் பரவுக 🌅
[5/2, 19:22] sekarreporter1: 💐
[5/2, 19:38] sekarreporter1: [5/2, 19:30] Patty Jeganathan Mhc Advt: சேகர், நக்கீரரே கழக காளையே வாழ்க. நன்றி. உங்கள் பழைய போட்டோ உள்ளது. எப்படி அனுப்புவது.
[5/2, 19:36] sekarreporter1: 💐
[5/2, 19:52] sekarreporter1: [5/2, 19:51] Nakiren Dmk: வணக்கம்,👆 இந்த குழு புகைப்படம் எடுத்த போது மொத்தம் மூன்று குழுக்களாக புகைப்படம் எடுக்கப்பட்டது, தலைவர் அவர்கள் மகிழ்ச்சியுடன் இதில் கலந்து கொண்டார், துரோகிகள் கழகத்திற்கு எதிராக கழகத்தின் கொடி சின்னம் போன்றவைகளையும் சொத்துக்களையும் அபகரிக்க பொய் வழக்கு புனைந்த போது தலைவரை சந்தித்து ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்களின் புகைப்படம் இது இதே போல் இன்னும் இரண்டு குழுக்களின் புகைப்படம் உள்ளது, அதே சமயம், தலைவரோடும் சேராமல், துரோகிகளுடனும் சேராமல்( துரோகிகளுக்கு ஆதரவான நிலை) வேடிக்கை பார்த்த நண்பர்கள் நிறைய உண்டு அண்ணன் பட்டி ஜெகநாதன் அவர்களுக்கு இது குறித்து தெளிவாக தெரியும், சென்னை வந்து அண்ணன் பட்டி அவர்களை சந்திக்க உள்ளேன், அன்பிற்குரிய மூத்த சட்ட நிருபர் திரு சேகர் அவர்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍🙏💐 நாமக்கல் இரா நக்கீரன், அட்வகேட், திமு கழக சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் 🌅
[5/2, 19:52] sekarreporter1: 🌹🌹

You may also like...