sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1673220221350608896?t=gUt7BDD1rseVfpaNSJeJ2w&s=08 [6/26, 12:13] sekarreporter1: செந்தில் பாலாஜி வழக்கில் நாங்கள் அரசியலமைப்பு சட்டப்படியே செயல்பட முடியும்: ஐகோர்ட்

[6/26, 12:13] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1673220221350608896?t=gUt7BDD1rseVfpaNSJeJ2w&s=08
[6/26, 12:13] sekarreporter1: செந்தில் பாலாஜி வழக்கில் நாங்கள் அரசியலமைப்பு சட்டப்படியே செயல்பட முடியும்: ஐகோர்ட்
[6/26, 12:13] sekarreporter1: #BREAKING ||செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார்?

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

“இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா?”

கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் பிற்பகலுக்கு தள்ளிவைப்பு

#senthilbalajicase | #cmstalin | #Rnravi | #chennaihc

You may also like...