sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1824332106736030182?t=zOcbUJx00we9ArR4k9ZvRg&s=08[16/08, 11:57] sekarreporter1: ALL INDIA 🇮🇳

[16/08, 11:57] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1824332106736030182?t=zOcbUJx00we9ArR4k9ZvRg&s=08
[16/08, 11:57] sekarreporter1: ALL INDIA 🇮🇳

SEEDS OF ⚡️
Dr. B.R.AMBEDKAR ⚡️
ADVOCATE ASSOCIATION ⚡️

ஆல் இந்தியா சீட்ஸ் ஹாப் Dr அம்பேத்கர் அட்வகேட் அசோசியேஷன்….

சங்கத்தின் சார்பாகச் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியரசராகப் பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு நீதியரசர்
திரு D.கிருஷ்ணகுமார் அவர்களைச் சங்கத்தின் சார்பாக மரியாதை நிமிர்த்திமாகச் சங்க உறுப்பினர்கள் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர் ….

மற்றும் பாபாசாகிப் Dr.BR.அம்பேத்கரின் வரலாறு புத்தகத்தை அவரிடம் வழங்கினோம் …

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நலனுக்காகப் பாடுபடுவது எங்களது லட்சியம் மற்றும் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதைப் பற்றி விவாதிக்கப்பட்டது…

வழக்கறிஞர் Dr.M.V.சதீஷ் ( செயலாளர்)

மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு.மோகன்தாஸ்
Hon( செயலாளர்)

வழக்கறிஞர்
திரு.N.D.சதீஷ் ராஜ்,
(துணைத் தலைவர்)

வழக்கறிஞர் வெங்கடேஷ்,
(இணைச் செயலாளர்)

மற்றும் …

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரு.ராஜேஸ்வரி ,திரு.தீபா ,
திரு.மது ,
திரு.திரிஷா,
திரு.மயிலை அசோக் ,
திரு.கார்த்திக் ராஜ்,,
திரு.முத்துக்குமார்,
திரு.ஹரினாத்…

கலந்து கொண்டனர்…

 "என்றும் உங்களில் ஒருவனாக"

             Dr.M.V.சதீஷ்
   (Commissioner of oaths)

Advocate Madras High Court
Executive Committee Member

You may also like...