sekarreporter1: https://youtu.be/n19r1x0BK4c?si=eHDG5OdoZwq_fr8i [9/28, 13:09] sekarreporter1: ஐகோர்ட்டில் பணியாற்றியவர் தினமும் காலை 11 மணி MBA gate முன்பு அமரந்து வேடிக்கை

[9/28, 13:03] sekarreporter1: https://youtu.be/n19r1x0BK4c?si=eHDG5OdoZwq_fr8i
[9/28, 13:09] sekarreporter1: ஐகோர்ட்டில் பணியாற்றியவர் தினமும் காலை 11 மணி MBA gate முன்பு அமரந்து வேடிக்கை பார்ப்பார் மதியம் ஐகோர்ட் உள்ளே ,ground floor chairல் உட்கார்ந்திருப்பார். மாலை 5 மணி வீடு திரும்புவார் தினமும் நல்ல பொமுது போக்கு. என்பார். கையில் mm sundaresh adv clerk என பழைய visiting card வைத்துள்ளார். நடக்க சிரம்பட்டு ஆட்டோவில் தினமும் வந்து செல்வார். இவர் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துவோம். நபிகள் நாயகம் பிறந்த நாளில் வாழ் த்துவோம்

You may also like...