sekarreporter1: https://youtu.be/PTgIrEqI6vc [4/23, 11:22] sekarreporter1: my experience in temple of senior office senior adv M S krishnan speech [4/23, 11:26] sekarreporter1: ஜனாதிபதியாக இருந்தாலும் நம்ப ஆபீஸ் தான் வரணும் தேடி போக கூடாது என்று சீனியர் கூறிய அறிவுரை ஏற்காமல் நான்

[4/23, 11:21] sekarreporter1: https://youtu.be/PTgIrEqI6vc
[4/23, 11:22] sekarreporter1: my experience in temple of senior office senior adv M S krishnan speech
[4/23, 11:26] sekarreporter1: ஜனாதிபதியாக இருந்தாலும் நம்ப ஆபீஸ் தான் வரணும் தேடி போக கூடாது என்று சீனியர் கூறிய அறிவுரை ஏற்காமல் நான் கரூர் வைஸ்யா வங்கி அதிகாரியை சந்திக்க சென்றேன் முதல் நாளில் என்னை அரை மணி நேரம் வெளியே உட்கார வைத்து விட்டார்கள் அந்த அதிகாரி குமுதம் புத்தகத்தக படித்துக் கொண்டிருந்தார் ரொம்ப நேரம் கூப்பிடவில்லை இதனால் நான் சென்று விட்டேன் அடுத்த நாள் மீண்டும் அதே அலுவலகத்திற்கு சென்றேன் அந்த அதிகாரி ஆனந்த விகடன் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் என்னை உள்ளே அழைத்து எதற்கு வந்து உள்ளீர்கள் என்று கேட்கவில்லை மீண்டும் அரை மணி நேரம் காத்துக் கிடந்தேன் எனது அடையாள அட்டையை visiting card உள்ளே கொடுத்தேன் அதை பார்த்துவிட்டு அவர் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார் அதன் பிறகு மன வருத்தம் அடைந்து எனது சீனியர் கூறியது நினைவு கூர்ந்து இனிமேல் நாம் இருக்கும் இடத்தில் தான் இருக்க வேண்டும் எங்கும் செல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன் இது நல்ல அனுபவம் வக்கீல் தொழில் இருக்கும் இடத்தில் இருந்து பணியாற்றுங்கள் என்று அறிவுரை கூறுகிறேன் என்றார் மூத்த வக்கீல் எம் எஸ் கிருஷ்ணன்

You may also like...