state pp jinna speech இப்போ அதிகாரிகள் கோர்ட்டுக்கு வரதுக்கு ஏதோ ஒரு கௌரவம் குறைச்சலாக நினைக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் தாண்டி

[6/29, 09:26] sekarreporter1: [6/29, 09:21] sekarreporter1:

[6/29, 09:22] sekarreporter1: ஐகோர்ட் state pp jinna super speech
[6/29, 09:22] sekarreporter1: 💐 judge ananth venkadesh order implemented
[6/29, 10:52] sekarreporter1: [6/29, 10:51] sekarreporter1: jinna speech விழாவின் கதாநாயகன் டைரக்டர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் அவர்களுக்கும் சென்னை மாநகர காவல்துறை டைரக்டர் சங்கர் அரசு வழக்கறிஞர் அலுவலக நண்பர்கள் பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம் இன்னும் நான் பார்த்த காலத்தில் இருந்து சார் எப்படி இருந்தாரோ அப்படித்தான் இப்படியும் இருக்குறாங்க நான் ஒரு 20 வருஷமா நம்ம எல்லாருமே பாத்துட்டு இருக்கோம் நான் பார்த்தபோது 20 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தாலும் அப்படித்தான் இப்ப இருக்கிறார். சார் பொறுப்பேற்றவுடன் நம்ம பப்ளிக் ப்ராசிகியூட்டர் ஆபீஸ் வந்தாங்க மரியாதை நிமித்தமாக நாங்கள் சந்தித்தோம் அதேபோல கமிஷனர் பொறுப்பேற்றவுடன் இங்கு வந்தாங்க. எதற்காக சொல்றேன்னா இப்போ அதிகாரிகள் கோர்ட்டுக்கு வரதுக்கு ஏதோ ஒரு கௌரவம் குறைச்சலாக நினைக்கிறார்கள் ஆனால் அதை எல்லாம் தாண்டி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பதில்லை நேரா வந்து எந்த நிமிஷத்துல வேணாலும் அவங்கள நம்ம தொடர்பு கொள்ளலாம் எப்ப கால் பண்ணாலும் அந்த கால் மிஸ் பண்ணா கூட திரும்ப அட்டென்ட் பண்ணுவாங்க சில சமயங்களில் நமக்கு சில ஆபீஸ்ல பிடிக்கிறதே கஷ்டமா இருக்கும் நம்ம பிபி ஆபீஸ்ல இருக்குற நம்மளே ஆபீஸர்ஸ் படிக்கிறது கஷ்டமா இருக்கு னா பொதுமக்கள் எவ்வளவு கஷ்டப்படுவாங்க ஐஏஎஸ் ஆபிஸ் மாதிரி கிடையாது ஆனா நாம் எந்த ஒரு கேஸ் ரிஜிஸ்டர் பண்ணாலும் அது மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் இருந்து ஆரம்பிச்சு சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போகிறோம். நமக்கு கோர்ட்டோ ரிலேஷன்ஷிப் இருந்துகிட்டே இருக்கும் ஆனா அதுல கோர்ட்டுக்கு வரதுக்கு அதிகாரிகளோ இல்ல பிபி ஆபிஸ்க்கு வரதுக்கும் காவல்துறையை நண்பர்கள் வந்து யோசிக்க கூடாது இன்னும் நிறைய பேரை நான் பார்த்ததே கிடையாது நான் அடிக்கடி சொல்லுவேன் தவறான விஷயம் கிடையாது இன்னும் நிறைய பேரை நான் பார்த்ததே கிடையாது நம்ம பிபி ஆபிஸ்ல ஆனா இவங்க யோசிச்சதே கிடையாது எப்ப வேணாலும் பீபி ஆபிஸ்க்கு ரெகுலரா சார் இது வந்து ஒரு மூணாவது முறை நினைக்கிறேன் அது மாதிரி கமிஷனர் பாபு சார் சொன்னாங்க அந்த 90% போலீஸ் issue வந்தப்போ அண்ட் ஈவினிங் வந்து செய்தி வருது சார் இரவு 11 மணிக்கு கால் பண்றாங்க இன்னைக்கு வந்து அந்த களங்கம் துடைக்கப்பட்டிருக்கிறது அதற்கு காரணம் முழு அத கடைசி வரைக்கும் அதை போராடி செய்தவர் இன்றைக்கு இருக்கக்கூடிய சூழல் நிறைய வழக்குகளில் வந்து விடுதலை ஆகிறது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஸ கூளினார்நம்ம இந்த இன்வெஸ்டிகேசன்ல வேற அவங்களுக்கு எல்லாம் வேற எந்த ரோலும் கொடுக்காமல் இன்வேஸ்டிகேஷன் மட்டும் பண்றது மாதிரி உங்க பீரியட்ல செஞ்சா நல்லா இருக்கும்னு நான் சொன்னேன் கோட்டோட அந்த டைரக்ஷன்ஸ உடனடியா கேரிவுட் பண்ணி ரெண்டு முறை அந்த வழக்குல அப்ரிவேஷன் வந்து இருக்காங்க நாங்களும் உங்களை பயன்படுத்தி உங்களை அன்பு சொல்கிறோம் நிறைய விஷயங்கள் பண்ணிட்டு இருக்காங்க இப்போ அடுத்து டைரக்டர் போலீசார் வந்து சைலேந்திரபாபு சார் ரிட்டயர் ஆகுறாங்கன்னா அடுத்து அந்த இடத்துக்கு வரக்கூடியவர்களும் அவர்கள் எந்த அளவுக்கு நம்முடைய அரசு வழக்கறிஞர் அலுவலகத்துக்கும் நீதிமன்றத்திற்கும் உதவியாக இருந்தார்களோ அதே போன்று வரக்கூடிய டிஜிபி அவர்களும் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது நான் ரொம்ப ரசிச்சேன் ஏன்னா நான் எல்லா காவல்துறை அதிகாரிகளுக்கும் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதற்கு உரிய பயிற்சிகளை நான் கொடுப்பேன் என்கிறதை ரொம்ப உறுதியாக சொன்னாங்க அது அடிப்படை தேவை பொதுமக்களுடைய நண்பன் காவல்துறையில் நம்ம சொல்றோம் ஆனா அத சரியா செயல்படுத்தணுங்குற எண்ணத்தினுடைய வெளிப்பாடாகத்தான் அதை நான் பார்க்கிறேன் அதே மாதிரி சில பேர் போலீஸ் ஸ்டேஷன்க்கு போறதுக்கு நிறைய பேர் பயப்படுவாங்க அதாவது குற்றவாளிகள் மட்டும் தப்பு பண்ணியிருக்கிறவன் மட்டும்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறதுக்கு பயப்படணுமே தவிர பொதுமக்கள் பயப்படக்கூடாது அந்த எண்ணத்தை சைலேந்திரபாபு அவர்கள் விதைத்திருக்கிறார் தொடர்ந்து வரக்கூடியவர்கள் பொதுமக்கள் காவல்துறையின் நண்பன் என்கிற அந்த உன்னத நோக்கத்தை தொடர்ந்து வரக்கூடியவர்களும் அதை கடைபிடிப்பார்கள் என்பதை சொல்லி சார் உங்களுக்கு ரிட்டயர்மென்ட் என்பது கிடையாது உங்களை ரிட்டயர் ஆக விடமாட்டாங்க கமிஷனர் சொன்னாங்க உங்களுடைய சர்வீஸ் வந்து நிச்சயமாக பயன்படுத்தப்படும் நாங்களும் அதை முழுமையாக நம்புகிறோம் உங்களுக்கு எங்கள் அனைவரின் சார்பில் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சொல்லி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்
[6/29, 10:51] sekarreporter1: 💐

You may also like...