] T Arockia Dass, MHAA: *இரங்கல் செய்தி* இந்திய ராணுவ முப்படை *தளபதி பிபின்

[12/9, 08:44] T Arockia Dass, MHAA: *இரங்கல் செய்தி*

இந்திய ராணுவ முப்படை *தளபதி பிபின் ராவத்* அவர்கள் நேற்றைய தினம் தமிழ்நாட்டிலுள்ள குன்னூரில் அகால மரணம் அடைந்ததை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி *அன்னை சோனியா காந்தியின்* வேண்டுகோளை ஏற்று நடைபெறவிருந்த பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு மதியம் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கொண்டாடவிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

*K. சந்திரமோகன்*
தலைவர்
வழக்கறிஞர் பிரிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
[12/9, 09:01] Sekarreporter 1: *இரங்கல் செய்தி*

You may also like...