Sekarreporter Whatsapp news mhc orders december20

[12/19, 13:50] Sekarreporter 1: https://youtu.be/sR7MpBJcwYA
[12/19, 14:11] Sekarreporter 1: THE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM W.P.No.11707 of 2013 and M.P.No.1 of 2013 Mr.M.Murugesan            For Petitioner : M/s.M.Sneha For Respondents : Mr.C.Selvaraj   Additional Government Pleader   [For R1 to R3]   Mr.R.Karunagaran  temple case full order https://sekarreporter.com/the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-no-11707-of-2013-and-m-p-no-1-of-2013-mr-m-murugesan-for-petitioner-m-s-m/
[12/19, 17:58] Sekarreporter 1: [12/19, 17:56] Sekarreporter 1: https://youtu.be/IUJzbKhDHdI
[12/19, 17:56] Sekarreporter sir mhc lady lawyer ask u sir1: [12/19, 17:45] பிச்சப்பா Salem Advt: She is my well wishes. She worked with me in JJTC during 1994. For the past 25 years we both are seaching each other. Through your youtube interview we both know how we are. Thanks.
[12/19, 17:51] Sekarreporter 1: 🙏🏼🙏🏼🙏🏼
[12/19, 18:31] Sekarreporter 1: [12/19, 18:30] Sekarreporter 1: Advocate Kubender Guna balan Sirkali. (Jumbulingam)
[12/19, 18:31] Sekarreporter 1: Wants cell no
[12/19, 19:36] Sekarreporter 1: [12/19, 19:33] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1472568258821640197?t=A0gTrSk2-_BY-QGsi03dqA&s=08
[12/19, 19:33] Sekarreporter 1: [12/19, 19:15] Adv Suryaprakasam APS: A great order. In the past 5 years it is claimed by the government they spent more than ₹1000 crores to make our Chennai flood free but the recent rain proved that that thousands crores gone in to the crooks pocket and the claim of the corporate is hallow. Even the street where the Hon’ble chief minister resides submerged in knee deep water. The hard earned money of the citizens who paid taxes for better standard of life in Chennai city gone with the floods. Someone should be hauled up before the courts for stealing tax payers money. The order of the information commissioner that army experts should be involved to find out the quality of the recently constructed drains is very bold and need of the hour. To make some anti social elements crorepati ordinary people should not be allowed to suffer
[12/19, 19:28] Sekarreporter 1: 🙏🏼🙏🏼
[12/19, 19:57] Sekarreporter 1: [12/19, 19:48] V subramani Advt: Sekar…information commissioner may not have any authority to make such recommendations…but…we should appreciate his proactive approach to curb corruption….Of late….commissioner Muthuraj is passing many orders which are revolutionary in nature in the context of weeding out corruption….
[12/19, 19:56] Sekarreporter 1: 🙏🏼🙏🏼🙏🏼
[12/19, 20:36] Sekarreporter 1: [12/19, 20:22] Thamilarasan: “Under sec 25 of (5) of State Information Commission has amble power”

State Information Commission make some recommendation to public authorities, in that good sense, we appreciate all recommendation.
But V. S. Says that statutorily it has no power is baseless.
Under sec 25 sub clause 5 give commission amble power to recommendation,any public authority, to promote and confirmity the provision of the said act.
[12/19, 20:24] Sekarreporter 1: 🙏🏼🙏🏼
[12/19, 21:52] Sekarreporter 1: https://youtu.be/pw8ROkfc5do
[12/19, 22:07] Sekarreporter 1: https://youtu.be/eq1WAzcjpmQ
[12/20, 06:33] Sekarreporter 1: https://youtu.be/EL8gannex1M
[12/20, 06:33] Sekarreporter 1: https://youtu.be/NNuqx181q8A
[12/20, 10:01] Sekarreporter 1: https://youtu.be/pkLBYlK69LA
[12/20, 10:09] Sekarreporter 1: https://youtu.be/dNnXhpedbKs
[12/20, 11:31] Sekarreporter 1: https://youtu.be/oR-9lYewlSg
[12/20, 13:02] Sekarreporter 1: [12/20, 13:01] Sekarreporter 1: https://youtu.be/VwYLOUD5L6E
[12/20, 13:01] Sekarreporter 1: நளினி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை பரோல் கோரிக்கை பரிசீலணை- state pp Ginna argued sekarreporter
[12/20, 13:45] Sekarreporter 1: https://youtu.be/KZHEihk-xGU
[12/20, 15:00] Sekarreporter 1: [12/20, 14:59] Sekarreporter 1: வேதா இல்ல வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாத்தற்கு காரணம் நீதிபதி சேஷசாயி தீர்ப்பும் நீதிபதி கிருபாகரன் பெஞ்ச் தீர்ப்பு தான் காரணம் என்று ag கூறினார்
[12/20, 14:59] Sekarreporter 1: .
[12/20, 15:41] Sekarreporter 1: Veda nilayam case Ag arguments gp muthukumar assist for deeba senior sathis parasaran for debak senior adv arl sundaresh for admk former ag somiyajee all are super arguments https://sekarreporter.com/veda-nilayam-case-ag-arguments-gp-muthukumar-assist-for-deeba-senior-sathis-parasaran-for-debak-senior-adv-arl-sundaresh-for-admk-former-ag-somiyajee-all-are-super-arguments/
[12/20, 15:47] Sekarreporter 1: [12/20, 15:46] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1472873525740335105?t=VeY374Z6_u0hGCw63jLNAQ&s=08
[12/20, 15:46] Sekarreporter 1: [12/20, 15:45] Sekarreporter 1: வேதா. இல்லம் வழக்கு தீ்ர்ப்பு ஒத்தி வைப்பு
[12/20, 15:45] Sekarreporter 1: Justices Paresh Upadhyay & Sathi Kumar Sukumara Kurup of Madras HC reserve orders on appeal preferred by AIADMK against a single judge’s order setting aside State acquisition of former CM Jayalalithaa’s residence Veda Nilayam for converting it into a memorial
[12/20, 19:46] Sekarreporter 1: https://youtu.be/yfaYQYfSVU4
[12/20, 20:08] Sekarreporter 1: https://youtu.be/RZWDECVgbIE
[12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 05:59] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473088191628410881?t=LFopvhkBjHKMOfyk9TTRkA&s=08
[12/21, 05:59] Sekarreporter 1: Sports case justice mahadevan full order. Justice R Mahadevan of Madras HC issues a set of directions to Centre & TN Govt for streamlining policy related to allowing participation of differently abled women athletes in State, national & international events. Holds that athlete Sameeha Barvin was discriminate https://sekarreporter.com/sports-case-justice-mahadevan-full-order-2/
[12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 06:03] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473089236760858626?t=LmFB3UP44-3tlr8Gi_XylQ&s=08
[12/21, 06:03] Sekarreporter 1: IN THE SUPREME COURT OF INDIA CIVIL APPELLATE JURISDICTION Civil Appeal  No(s). 7856-7857  of 2021 (Arising out of SLP(C)No(s).10189-10190 of 2019) M/S. APOLLO HOSPITALS ENTERPRISES LIMITED. Arumugasmy. Commission https://sekarreporter.com/in-the-supreme-court-of-india-civil-appellate-jurisdiction-civil-appeal-nos-7856-7857-of-2021-arising-out-of-slpcnos-10189-10190-of-2019-m-s-apollo-hospitals-enterprises-limit/
[12/21, 06:08] Sekarreporter 1: [12/21, 06:02] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1473089027322499075?t=wrsq-vnXZsctL1xAm5jeSg&s=08
[12/21, 06:03] Sekarreporter 1: Mhc SITTING ARRANGEMENTS FOR CHRISTMAS HOLIDAYS 2021 https://sekarreporter.com/mhc-sitting-arrangements-for-christmas-holidays-2021/
[12/21, 06:24] Sekarreporter 1: https://youtu.be/vc8gaJ6VJHI
[12/21, 06:26] Sekarreporter 1: [12/21, 06:24] Sekarreporter 1: https://youtu.be/vc8gaJ6VJHI
[12/21, 06:25] Sekarreporter 1: tn bar council chairman] Amalraj: Book release function chennai #] Amalraj: Justce Karpagavinayagam

 

[12/20, 11:13] Sekarreporter 1: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும் நியாயமாக நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளில்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 மாநகராட்சிகளில் உள்ள 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள 3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில் ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுக தொடர்ந்த வழக்கில்,
அனைத்து வாக்கு சாவடி, வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை உயர் நீதிமன்ற உத்தரவிட்டும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் அரங்கேறியதாக குறிப்பிட்டுள்ளார்.

உரிய காரணமின்றி அதிமுக வினரின் வேட்புமனு நிராகரிப்பு, பணம் விநியோகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.-க்கள் ஆகியோர் தேர்தல் அலுவலர்களோடு கூட்டம் என முறைகேடுகள் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது தொடர்பாக கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்றுவிட கூடாதென நவம்பர் 1ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்,தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும்,வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்,.
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்

தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006 – 2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும்,
உயர்நீதிமன்றம் தலையிட்டு ஒரு வார்டின் தேர்தலை நிறுத்தி உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்,தற்போது அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும்,இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தரப்பில் விஜய் நாராயண் ஆஜராகி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தவுகளை நகர்புற தேர்தலிலும் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். மேலும் வேட்புமனுவில் கூடுதலாக இணைக்கப்பட்ட பக்கங்கள் கிழிக்கப்பட்டு அல்லது மாயமாகி, அதனால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே எத்தனை பக்கங்கள் உள்ளது என்பதற்கான சான்றளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பாக ஆணையத்திடன் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார்.

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[12/20, 12:12] Sekarreporter 1: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்குவது கேட்ட மனு பரிசிலனையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நளினியை ஒரு மாதம் பரோலில் வெளியிட கோரி அவருடைய தாயார் பத்மா மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2018 ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை கவனித்துக்கொள்ள ஏதுவாக மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கேட்டு கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழக உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்காததால் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, பத்மாவின் மனு அரசின் பரிசீலனையில் உள்ளதால், அதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிக்க ஏதுவாக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
[12/20, 15:00] Sekarreporter 1: வேதா இல்ல வழக்கு தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யாத்தற்கு காரணம் நீதிபதி சேஷசாயி தீர்ப்பும் நீதிபதி கிருபாகரன் பெஞ்ச் தீர்ப்பு தான் காரணம் என்று ag கூறினார்
[12/20, 15:19] Sekarreporter 1: வேதா நிலையம் : அரசு விளக்கம்

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகளின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை – தமிழ்க அரசு விளக்கம்

வேதா நிலையம் நிலம் கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றாமல் பொதுமக்களுக்கு செலவிடலாம் எனவும், முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் 2020 மே மாதம் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு அறிவுறுத்தி இருந்தது – அரசு விளக்கம்

அந்த உத்தரவையும், இரு நினைவிடங்கள் தேவையில்லை என நீதிபதி என்.சேஷசாயி கடந்த மாதம் உத்தரவிட்டதையும் ஏற்றுக்கொண்டதால் அரசு மேல்முறையீடு செய்யவில்லை – தமிழக அரசு விளக்கம்

அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கம்

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு

நீதிபதிகள் பரேஷ் உபத்யாய், சத்திகுமார் அடங்கிய அமர்வு
[12/20, 15:20] Sekarreporter 1: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றவேண்டிய அவசியமில்லை என்று ஏற்கனவே நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்த தாகவும்,மேலும் நீதிபதி சேஷசாயியும் அதேபோல் உத்தரவிட்டதால், மேல்முறையீடு செய்யவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு தாக்கல் செய்ய செய்ய அதிமுகவிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு, அறிவித்ததை ரத்து செய்யக்கோரி ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சேஷசாயி, நினைவு இல்லம் அமைப்பது பொதுப்பயன்பாடும் இல்லை என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் நினைவில்லம் அமைப்பது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்றும் கூறி, வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த 24ம் தேதி தீர்ப்பளித்தார்.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதேபோல், உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய உரிமை உள்ளதாகவும், அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள்,பரேஷ் உபத்தாயா,சத்திகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிமுக சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டனர் அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி வாதிட்டார்.அவர் தனது வாதத்தில் தனி நீதிபதி வழக்கை தவறாக அணுகியுள்ளார் என்றும் பொதுமக்கள் பயன்பாடு என்பதை அரசுதான் முடிவு செய்யவேண்டும் நீதிமன்றம் அல்ல என்று குறிப்பிட்டார்.மற்ற தலைவர்களோடு ஒப்பிட்டு அளவுகோலை பயன்படுத்தியிருப்பது அதிகாரவரம்பிற்கு அப்பாற்பட்டது என்றும்,ஜெயலிலதா ஆறு முறை முதல்வராக இருந்து மதிய பல்வேறு மக்கள் நலதிட்டங்களை கொண்டுவந்தவர் என்றும் தமிழகத்தை பொறுத்தவரை ராஜாஜி,காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு நினைவிடம், சிலை,வாழ்ந்த இலலம் நினைவிடமாக மாற்றப்பட்டது என பல இடங்கள் உள்ளதாகவும் எனவே ஜெயலலிதாவுக்கு ஒரு நினைவிடம் போதும் என நீதிமன்றம் சொல்லமுடியாது என வாதிட்டார்.தீபக் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தேரசன் ஆஜராகி, இந்த வழக்கு நடைபெற்றக்கொண்டிருந்தபோது மனுதாரர் இந்த வழக்கில் தன்னையும் இணைத்துவாதிடவில்லை என்றும்,சாவிகள் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். தீபா தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி,
ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன்,அப்துல்குத்தூஸ் தலைமையிலான அமர்வு,
ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியில் அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், எட்டு வாரங்களில் தமிழக அரசு இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்த்து,மேலும்,வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசியமில்லை, ஜெயலலிதா இல்லத்தின் ஒரு பகுதியை வேண்டுமானால் நினைவிடமாக்கலாம் எனவும், மற்றபடி அவரின் இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்றலாம் என்றும் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும் நீதிபதி சேஷசாயி வேத இல்லத்தை நினைவிடமாக மாற்றக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவுகளை பரசீலித்ததன் அடிப்படையிலேயே தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை,சாவியும் தீபக்,தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
[12/20, 15:31] Sekarreporter 1: பொது பயன்பாட்டுக்காக தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்தலாம். ஆறுமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா பற்றி அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் நினைவில்லம். இரண்டு நினைவில்லம் தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது. சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளது – அதிமுக

மாநில அரசு மேல் முறையீடு செய்யாமல், தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று சாவி ஒப்படைத்துள்ளது. ஜெயலலிதாவின் சாதனைகள் அனைத்தும் பொது வெளியில் உள்ளன. மெரினா நினவிடத்தில் அருங்காட்சியகம் உள்ளது – தீபக்

ஏற்கனவே ரூ. 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நினைவு இல்லம் அமைக்க ரூ. 70 கோடி செலவு செய்ய வேண்டுமா? – தீபக்

கையகப்படுத்தியதில் தீவிர நடைமுறை தவறுகள் உள்ளது. மேல்முறையீடு தாக்கல் செய்ய அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை – தீபா

உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை அங்கு முடிவுக்கு வந்து விட்டது. ஏற்கனவே இரு அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது – அரசு
[12/20, 16:16] Sekarreporter 1: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதாநிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்யாதது ஏன் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

அதேசமயம், அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நினைவு இல்லம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில்
அறிவிப்பு வெளியிட்டு, ஓராண்டுக்கு பின் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும், வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆறு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் நினைவு இல்லம் அமைக்க கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மெரினாவில் 80 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது எனவும், சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சாவிகள் ஒப்படைக்கப்படும் முன் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மேல் முறையீடு செல்லத்தக்கதல்ல என கூற முடியாது எனவும், மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டதை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் சாவிகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில், தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால் முந்தைய அரசு முடிவுகள் செல்லாது என கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்.

தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கை எதிர்கொண்ட மாநில அரசு, மேல் முறையீடு செய்யாமல், தனி நீதிபதி தீர்ப்பை ஏற்று, சாவிகள் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரதான வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்குகள் விசாரணை நடைபெற்றது தெரிந்தும், இடையீட்டு மனுதாரராக சேர்த்துக் கொள்ள முயற்சிக்காத அதிமுக, இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியாது என்று வாதிட்டார்.

ஏற்கனவே 80 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நினைவு இல்லம் அமைக்க 70 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

ஒரு நினைவு இல்லம் போதுமானது எனவும், பொது பயன்பாடா? இல்லையா? என்பதை முடிவு செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

தீபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கையகப்படுத்தியதில் தீவிர நடைமுறை தவறுகள் உள்ளதாகவும், இந்த வழக்கை தாக்கல் செய்ய அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் எந்த பொது பயன்பாடும் இல்லை எனவும் அரசியல் லாபத்துக்காக கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகள் நியமிக்க கோரி வழக்கு தொடர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய இருவரும் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல என அதிமுக மறுக்கவில்லை என்றும், தீபக், வாரிசு சான்று கோரி விண்ணப்பித்த மறுநாளே சட்டமன்றத்தில் அப்போதைய முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நினைவு இல்லமாக மாற்ற பொது பணத்தை செலவு செய்வதற்கு பதில், மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு யோசனையை ஏற்றும், ஒரு நினைவிடம் உள்ள நிலையில், நினைவு இல்லம் தேவையில்லை என தனி நீதிபதி உத்தரவை ஏற்றும் மேல் முறையீடு செய்யவில்லை என அரசு தலைமை வழக்கறிஞர் விளக்கமளித்தார்.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும், ஏற்கனவே இரு அதிமுகவினர் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், மீண்டும் அதே பிரச்னை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[12/20, 18:46] Sekarreporter 1: புகாரளிக்க வந்தவரை தாக்கியதுடன், முதலுதவி அளிக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி-க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அரசூர் பூச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த குருநாத் சுரேஷ் என்பவர், தனது விவசாய நிலத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து பயிர்களை சேதம் செய்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்க, வழக்கறிஞர் பெரியசாமியுடன் தட்டார்மடம் காவல் நிலையம் சென்றுள்ளார்.

அங்கு, புகாரை பதிவு செய்து சான்றளிக்காதது குறித்து கேள்வி எழுப்பிய வழக்கறிஞரை தாக்கிய, காவல் உதவி ஆய்வாளர் சுந்தரம், சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ், ஏட்டு மார்த்தாண்ட பூபதி உள்ளிட்ட ஐந்து பேர், ஆபாசமாக திட்டி, முதலுதவி வழங்காமல், பொய் வழக்குபதிந்து, சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர்.

கடந்த 2018ல் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராகவும், சாத்தான்குளம் டி எஸ் பி க்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க கோரி, வழக்கறிஞர் பெரியசாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், காவல் துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் உள்ளதாக கூறி, பாதிக்கப்பட்ட வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஒரு மாதத்தில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இத்தொகையில் உதவி ஆய்வாளரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயும், டி எஸ் பி யிடம் இருந்து ஒரு லட்ச ரூபாயும் மற்ற நான்கு பேரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதமும் வசூலிக்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ஐந்து காவல் துறையினருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்கும்படி தமிழக டிஜிபி க்கு ம் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் சுந்தரம், இதே நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுவதால், அவரை சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியமர்த்த கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளார்.
[12/20, 19:32] Sekarreporter 1: மாற்றுத் திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலந்து நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த செவித்திறன் குறைப்பாடுயோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

டில்லியில் நடந்த தகுதிப் போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி பெற்றும், பெண் என்பதால் தன்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்சியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், போலாந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட சமீஹா பர்வீன், 2022 ல் நடக்க உள்ள உலக காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளிலும், 2023 ல் நடக்க உள்ள பாராலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றார்.

இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பளித்த நீதிபதி மகாதேவன், மாற்றுத் திறனாளி வீராங்கனைகள், அனைத்து மட்டத்திலான போட்டிகளில் பங்கேற்கச் செய்ய மத்திய – மாநில அரசு அதிகாரிகள் தவறி விட்டதாக வேதனை தெரிவித்தார்.

மேலும், எந்த காரணத்தைக் கொண்டும் மாற்றுத் திறனாளி வீராங்கனைகளை பாரபட்சமாக நடத்துவதை தடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு போதுமான நிதியுதவிகளை வழங்க வேண்டும் எனவும், முறையான தேர்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், தேவையான பயிற்சிகள் மற்றும் இலவச மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பயணங்களின் போது மாற்றுத் திறனாளி வீராங்கனைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுகளை வழங்கவேண்டும் எனவும், வீராங்கனைகளை, விளையாட்டு வீரர்களுக்கு சமமாக நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளார்.

 

 

 

You may also like...