கோகுல்ராஜ் கொலை- யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனுக்கள் டிஸ்மிஸ் #Gokulraj #yuvaraj #கோகுல்ராஜ் #madrashighcourt

[6/2, 14:29] sekarreporter1: BIG BREAKING: #MadrasHC confirms conviction of S Yuvaraj of Theeran Chinnamalai Gounder Peravai & others for beheading Scheduled Caste engineering student V Gokulraj in 2015 on mere suspicion that he was in love with a Kongu Vellalar girl @THChennai
[6/2, 14:32] sekarreporter1: கோகுல்ராஜ் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது

குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது; சிறப்பு நீதிமன்றத்தின் எந்த பிழையும் இல்லை – நீதிபதிகள்
[6/2, 14:33] sekarreporter1: [6/2, 14:32] sekarreporter1: #BREAKING | கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் பலர் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது
[6/2, 14:32] sekarreporter1: .
[6/2, 14:36] sekarreporter1: கோகுல் ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
[6/2, 14:37] sekarreporter1: கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது-

கோகுல்ராஜ் கொலை: யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் ஆயுள் தண்டனை உறுதி- ஹைகோர்ட்

கோகுல்ராஜ் கொலை- யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் மேல்முறையீட்டு மனுக்கள் டிஸ்மிஸ்

#Gokulraj #yuvaraj #கோகுல்ராஜ் #madrashighcourt

You may also like...